30 March 2017

8-6 காம்பினேசன்

எண்கணிதம்- 8-6
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
8, 17, 26 ஆக இருந்து
விதி எண்ணாகவும்
6 வரும் நண்பர்களே
நீங்கள் 8-6 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)

*குணம்*
ஆன்மாவினை உணரும்
முயற்ச்சிகளில்
வெற்றி பெற்ற நபர்கள்.
கடவுளை அறியும்
இவர்களில் நாத்திகர்களும்
உண்டாவதை காண்கிறோம்.
சிறந்த அறிவாற்றலால்
கூட உள்ளவர்களை
வியப்பில் ஆற்றும்
இவர்கள் சிறந்த
நீதிமான்களாவார்கள்.
தனக்கான தனி நீதியுடையவர்கள்.
மூளைபலம் அதிகமானதால்
உடல் பலத்தினை பிரயோகிக்க
விருப்பம் குறைவு.
இவர்களின் பலவீனம் இது தான்.

*தொழில்*
நீதிபதி
நுண்அறிவியல்
கலைதுறை்
ஆன்மீகம்
விண்வெளி
பிரபஞ்ச ரகசியம்
ஆராய்ச்சியாளர்
இதற்க்கு சம்பந்தமுள்ள தொழில்களை தொழிலாக்கும்போது
நல்ல புகழும் கௌரவமும் அடையலாம்.

*அதிர்ஷ்ட குறிப்பு*
கடின உழைப்பதுக்கு
தயாராக இருக்கும் நபர்கள்
வெற்றி வீரர் ஆகலாம்.
கெத்து காட்டுதல் தவிர்க்க...
வைரம் நீலம் இரத்தினமே அதிர்ஷ்ட கல்லாகும்.
விஷ்ணு மகாலட்சுமியே் அதிர்ஷ்ட
வழிபாட்டு தெய்வம் ஆகும்.

*பெயர் குறிப்பு*
8-6 நபர்கள் தங்களின் பெயரினை
3... 4... 8 ல் வைப்பதனை தவிர்க்கவும்.

எண்கணிதம் மற்றும் ஜோதிட
ஆலோசனைக்கு அழைக்கவும்.... 7667745633

No comments:

Post a Comment