இரு நட்பு கிரகங்களுக்கு இடையே பகை கிரகம் வரும் போது அந்த இரு கிரகங்களில் எது பலம் மிகுந்து இருக்கிறதோ அதை அந்த பகை கிரகம் ஏதும் செய்ய முடிவதில்லை. பலவீனமான கிரக காரக உறவின் மூலம் சிக்கலை தந்து விடுகிறது.
ஒரு வேலை இரண்டு கிரகமுமே பலமாக இருந்தால் இடையில் நுளையும் கிரகம் நிச்சயம் காமெடி கிங் எனும் பட்டம் பெற்று வெளியேற வேண்டியதாக ஆகிறது.
நல்லதே கூறப்படட்டும்
நல்லது நடக்கட்டும்
நல்லது நடக்கட்டும்
No comments:
Post a Comment