30 March 2017

7 -7 காம்பினேசன்

எண்கணிதம்- 7-7
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
7, 16, 25 ஆக இருந்து
விதி எண்ணாக
7 வரும் நண்பர்களே
நீங்கள் 7 -7 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)


*குணம்*
வியாபாரி என்றால்
இவர்தான் வியாபாரி
ஏற்றுமதி இறக்குமதி
சம்பந்தமான அனைத்தும்
விரல்நுனியில் வரும்.
உள்ளூரில் எந்த விசயமும்
அறியாத நபராகவும்
வெளியூர் வெளிநாடுகளானால்
அனைத்தும் அறிந்தவராகவும்
இருப்பார். நிலையான
புத்தி இருப்பவர்களால்
எளிதில் முன்னேற முடியும்.
மனம் அடிக்கடி குழம்பும்.
திடீரென அனைத்தையும்
இழந்தது போல உணர்வார்கள்.
மற்றபடி புத்திமான்
பலவான் ஆவான்
என்பது இவர்களுக்கே ஆகும்.

*தொழில்*
பழையதினை புதிதாக செய்தல்
ஆராய்ச்சி
ஜோதிடர்
இயற்க்கை மருத்துவம்
உணவகம்
வண்ணம்
வாகனம்
கயிறு மாதிரியான
பொருள் விற்பனை தொழில்
போதனை கற்பனை தொடர்பான
தொழில் செய்தல் சம்பந்தமுள்ள
தொழில்களை தொழிலாக்கும்போது
நல்ல புகழும் கௌரவமும் அடையலாம்
கடின அறிவு உழைப்பாளிகள்.

*அதிர்ஷ்ட குறிப்பு*
ஞான வாழ்க்கை நோக்கி
மனம் திரும்பும்.
நேர்மை நல்ல உணவுபழக்கம்
மிகவும் அவசியமாகும்.
வைடூரியம் இரத்தினமே
அதிர்ஷ்ட கல்லாகும்.
கணபதி மகாலட்சுமி அதிர்ஷ்ட
வழிபாட்டு தெய்வம் ஆகும்.

*பெயர் குறிப்பு*
7-7 நபர்கள் தங்களின் பெயரினை
நல்ல அதிர்ஷ்டமான முறையில்
வைத்துக்கொள்ள வேண்டும்.
இல்லையேல் மிகவும்
போரட்ட வேண்டி வரும்.
இல்லறம் கசப்பதால்
ஞானமும் வரும்....

எண்கணிதம்
மற்றும் இராசிக்கற்கள்
ஜோதிட ஆலோசனைக்கு
அழைக்கவும்....7667745633

No comments:

Post a Comment