30 March 2017

பாசிடீவை நெகடிவாக்கி விடுவது யார்

சந்திரன் நின்ற இடமே இராசி என கூறப்படும் உடல் ஸ்தானம்
லக்கினம் நின்ற இடமே உயிர் ஸ்தானம்.

இந்த இரண்டு இடங்களும் இரண்டு அதிபர்களும் 
ஒன்றிற்க்கு ஒன்று பகையானால் என்ன ஆகும்...


குரு-சுக்
சூரி-சனி
செவ்-சந்
இந்த மாதிரியான எதிரி இணைவுள்ள ஜாதகர்களை 
பொது வாழ்க்கையில் காணலாம்....
இங்கும் இருப்பார்கள் அங்கும் இருப்பார்கள்
இந்த நிலையிறை உணர்ந்து 
நம்மை நல்வழி படுத்திக் கொண்டால் வெற்றி பெறலாம்...
இவர்களை கண்டறிவது எப்படி...

தன்னிலும் உயர்ந்தவிடத்தின் நபருடனும்....
தன்னிலும் தாழ்ந்தவிடத்தின் நபருடனும் இவர்களால் தான் ஒத்து போக முடியும்...

சண்டை வந்தாலும் சமாதானம் பேச முன்னெடுக்கும் முதல் முயற்ச்சி இவர்களுடையதே....

அதிகபட்ச பஞ்சாயத்து ஆசாமிகள் இவர்களே...

அதான் எனக்கு தெரியுமே என பூரி சுடும் ஆசாமிகளும் இவர்களே...

எதிரியின் நிலையில் நின்றும் யோசித்து பார்க்கும் நிலையினை எளிதில்பெருபவரும் இவரே...

நெகடிவை பாசிடீவாக்கி வெல்பவரும்...
பாசிடீவை நெகடிவாக்கி வீணாய் போவரும் இவர்களே...

இவர்கள் தங்களின் பெயரை எண்கணிதமுறையில் நல்லபடி வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது நிலையான மனதினால் உயர்வடைவார்கள்....

நல்லது கூறப்படுகிறது
நல்லதே நடக்க இறைவன் அருளட்டும்...

No comments:

Post a Comment