சிறுநீரகம் பற்றி அறிய செய்ய வேண்டியது. ஐந்து பத்து இவற்றின் தொடர்பினை காண்பதாகும்.
அந்த இடத்தின் அதிபர் பலமாகி சுக்கிரன் சந்திரன் தொடர்பு பெற, அதற்க்கு மேல் பாவிகள் ஏதாவது தொடர்புக்கு வந்தால்...
என்ன நடக்கும் என்பதை கூறி அதன் சிக்கல்களை கோடிட்டு காட்டும் இடமே ஐந்து பத்து ஆகும். மூன்று பதினோன்றில் இதன் நீட்சி இருப்பின் அதீத வேலைபாட்டின் மூலம் செயல் இழப்பினை சந்திக்கும் படி ஆகும்.
இந்த அமைப்பில் உண்டான பெரும் இழப்பினை சமீபத்தில் பார்த்துள்ளோம். அம்மா
No comments:
Post a Comment