30 March 2017

பேயாட்டும் விதியின் துளி

மூன்றாமிடம் நமது ஆழ்மனதின் ஆற்றலை கூறுகிறது.

பெறும்பாலும்,
மூன்றில் கிரகம் இருப்பவர்கள் தான் அதீதமான மன உணர்வு கொண்டவர்களாக இருப்பதை காணலாம்.



சாமியாடுதல்
பேய் பிடித்தல்
இப்படி உள்ள சாதாரணமான மக்கள் முதல் 
அருள் வாக்கு கூறுதல் 
பேயோட்டுதல் போன்ற
மாந்ரீக வித்தைகளில் ஈடுபட்டு உண்மையில் 
அதன் மூலமாக எதாவது 
ஒன்றை உணர்பவர்கள் மூன்றில் கிரகம் உள்ளவர்களே...

சுருக்கமாக கூறின் இவர்களின் உள்ளுணர்வு அடிக்கடி பரம்பொருளுடன் இணையும் வாய்ப்பு உண்டாகும்.

மூன்றாதிபதியுடன் ஒத்துபோகும் கிரகம் மூன்றில்
இருந்தால் நல்லபடி அந்த சக்தியை கட்டுப்படுத்தலாம்.
ஒருவேளை எதிராக இருப்பின்...
இவர்களின் குடும்பம்
மாந்ரீகர்களின் கைபாவையாக
போவதை காணலாம்...

தியானமும்
தன்னை உணர்தலுமே
இந்த சிக்கலுக்கு தீர்வு தரும்.


எண்கணிதம்
அதிர்ஷ்ட ரத்தினம்
இரண்டும் இந்த பிரச்சனையில் இருந்து வெளியாகும் பாதையினை தெளிவாக்கும்.
மக்களின் 
அதிர்ஷ்ட பாதையில்
7667745633

No comments:

Post a Comment