30 March 2017

பிரச்சனையான துணையா

பொதுவாக...
ஏழுக்கு உரியவன் மறைந்தாலும்
ஏழாமிடத்தில் மறைவு ஸ்தானாதிபதி இருந்தாலும்
வாழ்க்கை துணையினை பற்றி
நல்லமாதிரி நினைப்பதும்
கூறுவதும் இல்லை...
ஏதாவது குறை இருக்கத்தான் செய்கிறது.

மூன்று பதினோன்று இவற்றில் உள்ள தீயகிரகங்களும் நமக்கு நேரடியாக நல்ல பல விளைவுகளை பலன்களாக தருகிறது. ஆனால் நமது வாழ்க்கை துணையுடன் உண்டாகும் பிரச்சனைகளையும் சேர்த்தே தந்து விடுகிறது.

அன்புடன்
அதிர்ஷ்ட ஆலோசகர்
#பொன்தாமரைக்கண்ணன்

No comments:

Post a Comment