வருத்தம் தெரிவிக்கிறேன்.
ஜோதிடத்தில் இந்த வார்த்தையின்
காரகத்துவ இடம் எது?மூன்று தான் வருத்தம் தெரிவிக்கும் இடம். எப்படியெனில்
நமது மகிழ்ச்சி நான்கு எனும்போது அதனை பலவீனப்படுத்தும் இடம் அதன் பனிரண்டு அல்லவா...
மகிழ்ச்சி பலவீனமாகும் இடம் பலம் பெறுவதால் அதனை வெளிப்படுத்த நாம் அதிக அளவு வீரியத்தினை காட்ட மாட்டோம். அடக்கி வாசிப்போம். ஏனெனில் இரண்டை உபயோகம் செய்யும்போது அதனால் அந்த தற்க்காலிக வருத்தம் ஸ்தானமான மூன்று பலவீனமாகிறது. அதனால் பேச்சு கீழ் சுருதியில் வெளிப்படுகிறது.
சரியாக புரியும்படி கூறினேனா...
எப்படி கூறினாலும். இரண்டின் துணையின்றி ஏதும் இல்லை.
No comments:
Post a Comment