எண்கணிதம்- 3-7
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண்
3, 12, 21, 30 ஆக இருந்து
விதி எண்ணாக
7 வரும் நண்பர்களே
நீங்கள் 3-7 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
3, 12, 21, 30 ஆக இருந்து
விதி எண்ணாக
7 வரும் நண்பர்களே
நீங்கள் 3-7 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
*குணம்*
பணம்பலவழிகளிலும் புழங்கும்
நபர்களாக இருப்பார்கள்.
கம்பீரமும் மிடுக்கும்
துடுகுதனமான பேச்சும் காணப்படும்.
சிலசமயம் இந்தஎண்காரர்கள்
நாத்திகரோ எனும்படி
பேசுவார்கள். எனினும்
உண்மையில் கடவுளை
உணர்ந்தவர்கள் இவர்கள்.
என்றாவது ஒருநாள் கோடீஸ்வரன்
ஆகியே தீருவது எனும்
வேகம் இருக்கும். அதிகபட்சம்
காசாளர் பணியினை விரும்புவார்கள்.
கட்டுத்திட்டமான நபராக
நல்லகுணம் இருந்தாலே
போதும் என கூறுவார்கள்.
எறும்பு போல சுறுசுறுப்பாக
இருப்பார்கள்.
பணம்பலவழிகளிலும் புழங்கும்
நபர்களாக இருப்பார்கள்.
கம்பீரமும் மிடுக்கும்
துடுகுதனமான பேச்சும் காணப்படும்.
சிலசமயம் இந்தஎண்காரர்கள்
நாத்திகரோ எனும்படி
பேசுவார்கள். எனினும்
உண்மையில் கடவுளை
உணர்ந்தவர்கள் இவர்கள்.
என்றாவது ஒருநாள் கோடீஸ்வரன்
ஆகியே தீருவது எனும்
வேகம் இருக்கும். அதிகபட்சம்
காசாளர் பணியினை விரும்புவார்கள்.
கட்டுத்திட்டமான நபராக
நல்லகுணம் இருந்தாலே
போதும் என கூறுவார்கள்.
எறும்பு போல சுறுசுறுப்பாக
இருப்பார்கள்.
*தொழில்*
கம்ப்யூடர் மெக்கானிக்
இராணுவ உயர்அதிகாரி
மதபோதகர்கள்
ஜோதிடர்
இயற்க்கை மருத்துவம்
உணவகம்
வண்ணம் சம்பந்தமானவை
பேச்சினால் உண்டாகும் தொழில்
போதனைசெய்தல் சம்பந்தமுள்ள
தொழில்களை தொழிலாக்கும்போது
நல்ல புகழும் கௌரவமும் அடையலாம்.
கம்ப்யூடர் மெக்கானிக்
இராணுவ உயர்அதிகாரி
மதபோதகர்கள்
ஜோதிடர்
இயற்க்கை மருத்துவம்
உணவகம்
வண்ணம் சம்பந்தமானவை
பேச்சினால் உண்டாகும் தொழில்
போதனைசெய்தல் சம்பந்தமுள்ள
தொழில்களை தொழிலாக்கும்போது
நல்ல புகழும் கௌரவமும் அடையலாம்.
*அதிர்ஷ்ட குறிப்பு*
மருத்துவம் போதனை
சார்ந்த தொழிலை தேர்வு
செய்ய வளர்ச்சிதரும்.
கனகபுஷ்பராகம் வைடூரியம்
இரத்தினமே அதிர்ஷ்ட கல்லாகும்.
தட்சிணாமூர்த்தி விநாயகர் அதிர்ஷ்ட
வழிபாட்டு தெய்வம் ஆகும்.
மருத்துவம் போதனை
சார்ந்த தொழிலை தேர்வு
செய்ய வளர்ச்சிதரும்.
கனகபுஷ்பராகம் வைடூரியம்
இரத்தினமே அதிர்ஷ்ட கல்லாகும்.
தட்சிணாமூர்த்தி விநாயகர் அதிர்ஷ்ட
வழிபாட்டு தெய்வம் ஆகும்.
*பெயர் குறிப்பு*
3-7 நபர்கள் தங்களின் பெயரினை
6....9..... ல் வைப்பதனை தவிர்க்கவும்.
இதனால் கேட்ட பழக்கத்தில் மாட்டாது
சிக்கலை தவிர்க்கலாம்...
3-7 நபர்கள் தங்களின் பெயரினை
6....9..... ல் வைப்பதனை தவிர்க்கவும்.
இதனால் கேட்ட பழக்கத்தில் மாட்டாது
சிக்கலை தவிர்க்கலாம்...
எண்கணிதம்
மற்றும் இராசிக்கற்கள்
ஜோதிட ஆலோசனைக்கு
அழைக்கவும்....7667745633
மற்றும் இராசிக்கற்கள்
ஜோதிட ஆலோசனைக்கு
அழைக்கவும்....7667745633
No comments:
Post a Comment