30 March 2017

புஷ்கராம்சம் என்றால்என்ன?

புஷ்கராம்சம் என்பது ஒரு இராசியின் தோசங்கள் இல்லாத நட்சத்திர பாதங்கள் ஆகும்...
இந்த புஷ்கராம்சம் பெற்ற பாதங்களில் லக்கினம் அமைத்து செய்யேம் செயல்கள் நல்லதாகும். அவசர லக்கின கணிதங்களுககு
இந்த புஷ்கராம்சம் நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதனை பிரமனின் அருள் பெற்ற நேரமாக கூறலாம்...
இந்த யோகம் பெறாத நட்சத்திரங்கள் உண்டு...
கேது செவ்வாய் புதன் இந்த கிரகத்தின் நட்சத்திரங்கள் 
புஷ்கராம்சம் கிடையாது.

சூரியன் 1ம் பாதம்..
சந்திரன் குரு சனியின் 2 ம் பாதங்கள்...
சுக்கிரனின் 3 ம் பாதம்....
இராகுவின் 4 ம் பாதம் இவைகளே புஷ்கராம்சம் பெற்ற நட்சத்திர பாதங்கள் ஆகும்.

மக்களின் அதிர்ஷ்ட
ஆலோசகர்
கொடுமுடி

No comments:

Post a Comment