புது இரண்டாயிரம் பணத்தினை சட்டத்திற்க்கு புறம்பாக சேர்க்கும் நபர்கள் எளிதாக பிடிபட்டு விடுவது ஏன் ? எதனால்?
இந்த பணம் வெளியான நாள் 8ம் தேதியாகும். இது சனி பகவானின் பிறப்பு எண் நாளாகும். சனியே நேர்மைக்கு காரகன்.
அந்த நாளின் விதி எண் சூரியன் ஆகும். இதனால்... அரசியல் மற்றும் அரசாங்க நிர்வாக நபர்களால் எளிதில் அந்த பணம் அபகரிக்க முடிந்தது.
இரண்டாயிரம் சந்திரன் ஆதிக்கம் என்பதால்... இந்த சிக்கலுக்கு காரணமான பரிவர்தனை கிரகமான கோட்சார சனி உள்ள இடம் மற்றும் உச்ச பலமான செவ்வாய்க்கு சந் நீசம் என்பதால்... பதுக்கலில் அசால்டாக இருந்து மாட்டும் படி ஆகிறது. சனி நேர்மைகாரகன். மாட்டியும் விடுகிறான்.
இப்படி பலவிதமான காரணிகளை எண்கணித ஜோதிட ரீதியாக கூறிக்கொண்டே செல்லலாம்.
No comments:
Post a Comment