02 January 2017

ஒரு ஜோதிடர்களுக்கான பரிசளிப்புவிழா..

வாட்சாப்_விருது_வழங்கும்_திருவிழா#வரலாற்றில்_இடம்பிடிக்கும்_அற்புதநிகழ்வு

#18-06-2016 7.50pm முதல் 10.30pm வரை
நேரலையில்...


#முறையானபடி_அனைத்து_அம்சங்களும்_பொருந்தி
#முற்றிலும்_புதுமையாக..
#மேடையின்றி 
#மைக்_இன்றி
#ஒரு_ஜோதிடர்களுக்கான_பரிசளிப்புவிழா...

அன்பில் சிறந்த நண்பர்களே
அற்ப்புத தினத்திற்க்கு நன்றி கூறுகிறேன்...
நமது சிறப்பு விருந்தினருக்கும் அடுத்து விருதுகளை பெற்ற நாயகர்களுக்கும்...
இந்த அற்ப்புதத்தினை முன்னின்று நடத்திய சென்னிமலை முருகனின் அருளால் அனைத்தும் சுபமாக நடக்கிறது. முருகனின் வேலுக்கும் நமது குழு நன்றியுடன் வணக்கத்தினை தெரிவிக்கிறேன்....
இந்த நிகழ்ச்சி தடையில்லாமல் நடக்க நமக்கு மின்சாரம் அளித்த தமிழ்நாடு மின்சார வாரியம்..... மற்றும் நெட்வொர்க் தொலைதொடர்பு கம்பெனி... ஸ்மார்ட் போன்... மற்றும்
வாட்சாப் மற்றும் முகநூல் நிறுவனர்களுக்கும் இந்த சமயத்தால் நன்றி கூறுகிறேன்....
நன்றிகளையும் வணக்கங்களையும் உரித்தாக்குகிறேன்.
பொருமையாக காத்திருந்து வாழ்த்துக்கள் கூறிய நண்பர்களுக்கும் நன்றி கூறுகிறேன்.
நமது பயணத்தின் முதல் மைல்கல் தான் இந்த திருவிழாவாகும்...
இதற்க்கு பின்னர்தான் நமது வேலையே ஆரம்பம் ஆவதாக உணர்கிறேன்...
ஏனெனில் நமது பயணம் 
அடுத்த கட்டத்தினை நோக்கி இதோ இன்று உண்மையிலேயே கிளம்பி விட்டது...
ஜோதிடரின் வளர்ச்சியே ஜோதிடத்தின் வளர்ச்சியாக இருக்கும் எனும் படியான கருத்துடன்...

இதோ விருது நாயகர்கள்

#ஜோதிட_இளஞ்சூரியன் 

#ஆனந்த்குமார்
#ப_கார்த்திகேயன்
#ரஞ்சித்குமார்

#ஜோதிட_வளர்மதி

#S_காளிச்சாமி
#K_முரளிதரன்
#ப_சுரேஷ்குமார்

#ஜோதிட_செம்மல்


திருமதி #R_மகாலட்சுமி
திருமதி #R_செல்வி
திருமதி #தவமணீ_ராமன்

நமது சிறப்பு விருந்தினர்கள் ஏற்க்கனவே ஜோதிடத்துறையிலும், முகநூளிலும், மலேசியகல்வித்துறையிலும் விருதுகளாக வாழ்பவர்கள். இவர்களுக்கு பட்டமளித்து கௌரவம் அடைந்தது நமதுகுழு.

#ஜோதிட_ஞானம்

#கிருஷ்ணமூர்த்தி_அய்யர்
#முனிகோபிநாத்
அன்றைய திருவிழாவில் கொடுத்த பட்டங்களையும் அவர்களின் பெயர்களையும் பதிவிடுவதில் நமது வாட்சாப் குழு நிர்வாகம் பெரும் மகிழ்ச்சிக்கு வானத்தினையும் எல்லையாக கொள்ளமுடியாது.














No comments:

Post a Comment