05 April 2016

திசை... புத்தி... அந்தரம் கணிக்க...

திசை... புத்தி... அந்தரம் கணிக்க...
~~~~~~~~~~~~~~~~~~
நமக்கு தேவையான திசையில்... தேவையான புத்தி கண்டு பிடிக்க...
உதாரணமாக....
சுக்ரனில் சந்திர புத்தி
சுக்20×சந்10=200 இதை கடைசி ஒறு இலக்கத்தினை மட்டும் மூன்றில் பெருக்கி நாளாகவும்.... முன்னால் உள்ளதை புத்தியின் மாதமாகவும் வைத்து கொள்ள துல்லியம். சுக்..சந்.புத்தி 20மாதம் 0நாள்.

அந்தரம் காண...
~~~~~~~~~~~
பெருக்கி வந்த தொகையை 200 அதனை நாட்களாக்க 30ல் பெருக்கவும் அதனுடன் மொத்த திசாவருடங்கள் 120ல் வகுத்தால் வரும் விடையுடன் தேவையான அந்தர நாதனின் வருடம் பெருக்க கிடைப்பதே...
அந்தர நாள்கள்.
6000÷120=50 சுக்...சந்திர அடிப்படை எண்
இதில் சூரியன் அந்தர காலம் காண...
50×6சூரி=300 இதில் கடைசி இலக்கத்தில் புள்ளி வைத்து முன் உள்ளதை நாளாக பயன்படுத்தவும்.
சுக்...சந்திர...சூரிய அந்தரம்... 30.0 நாட்கள்.
விடை சரியா என பார்த்து பழக எளிமையாக வரும்.

அந்தரம் காண இன்னும் எளிய வழி..
திசை×புத்தி×அந்தரம்÷40= அந்தர நாள்.
சுக்20*சந்10*சூரி6/போது40=அந்தர நாள்30

6 comments:

  1. அற்புதம்

    ReplyDelete
  2. அற்புதம்

    ReplyDelete
  3. 40 yethuku sir..
    Pothuvana number ah

    ReplyDelete
    Replies
    1. Anonymous07 July, 2023

      40 பொதுவான நம்பர்தான்... குழப்பிக்கொள்ள வேண்டாம்,
      மிகவும் தெளிவான, சுலபமான formula மேலே கொடுத்துள்ளார்கள்.. 🙏🏼

      Delete
  4. மிக்க நன்றி ஐயா...
    மிகவும் தெளிவான, சுலபமான வழிமுறையை கொடுத்துள்ளீர்கள்.. ❤️🙏🏼

    ReplyDelete