30 March 2017

2-7 காம்பினேசன்

எண்கணிதம்- 2-7
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
2, 11, 20, 29 ஆக இருந்து
விதி எண்ணாக
7 வரும் நண்பர்களே
நீங்கள் 2-7 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)


*குணம்*
எதிலும் வெற்றி
எதிலும் ஆதிக்கம்
எதிலும் பூரணத்தின் பாதை இவைகளே இவர்களின் கேணமாகும்.
நிர்வாகம் மற்றும் ஆராய்ச்சி
துறைகளில தன்னிகர் இல்லாதவர்.
அறிவும் அதனை வெளிப்டுத்தும்
ஆற்றலும் உடையயவர்கள்.
இல்லறத்தில் விட்டு கொடுக்கும்
குணத்தினால் நலம் பெருவார்கள்.
அனைத்தையும் அறிந்தவர்
எனும் நிலைக்காக போராடுவார்.
பலர் அந்த நிலையை அடைந்து விடுவார்கள்.

*தொழில்*
கம்ப்யூடர் மெக்கானிக்
நுண் கலைதுறை
பணம் வட்டி
வர்ணம் சம்பந்தமானது
நிர்வாகம்
கற்பனை
பால் பொருள்
திரவம்
இதற்க்கு சம்பந்தமுள்ள தொழில்களை தொழிலாக்கும்போது
நல்ல புகழும் கௌரவமும் அடையலாம்.

*அதிர்ஷ்ட குறிப்பு*
பயணம் சார்ந்த சேவைதுறை
மற்றும் மார்கெடிங்
ஆராய்ச்சி துறை இப்படி துறைகளை
தேர்வு செய்ய வளர்ச்சிதரும்.
முத்து வைடூரியம் இரத்தினமே
அதிர்ஷ்ட கல்லாகும்.
அம்மன் விநாயகர் அதிர்ஷ்ட
வழிபாட்டு தெய்வம் ஆகும்.

*பெயர் குறிப்பு*
2-7 நபர்கள் தங்களின் பெயரினை
4.... 8.... 9..... ல் வைப்பதனை தவிர்க்கவும்.
இதனால் தேவையில்லாத குடும்ப சிக்கலை
தவிர்க்கலாம்... நலம் பெறவும் உதவும்

எண்கணிதம் மற்றும் இராசிக்கற்கள்
ஜோதிட ஆலோசனைக்கு அழைக்கவும்....
7667745633

No comments:

Post a Comment