எண்கணிதம்- 9-6
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண்
9, 18, 27 ஆக இருந்து
விதி எண்ணாகவும்
6 வரும் நண்பர்களே
நீங்கள் 9-6 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண்
9, 18, 27 ஆக இருந்து
விதி எண்ணாகவும்
6 வரும் நண்பர்களே
நீங்கள் 9-6 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
*குணம்*
வீரமான பேச்சுக்கும்
ஆர்ப்பாட்டமான அறிவுக்கும்
இவர்களே ஆதிபத்தியம் பெற்றவர்கள்.
அடுத்தவர்களுக்கு உதவுவதிலும்
அவர்கள் அதனை பின்பற்றி
செல்ல மீண்டும் மீண்டும் வழியுறுத்தும்
போக்கும் இருக்கும்.
ஆளுமைதிறன் சமபந்தமான துறையிலும்
காவல் மெக்கானிசம் துறைகளிலும்
ஆராய்ச்சியும் திறமையும் கொண்ட
இவர்கள் நல்ல சந்தோசமான
முகத்தினையும் பேச்சினையும் கொண்டவர்கள்.
தான் அனைத்தினையும்
கண்ட்ரோல் செய்ய முடியும் எனும்
மனநிலையே இவர்களின் சிக்கல்களுக்கு காரணம்.
அன்பும் அதிகாரமும் கலந்த
இவர்கள் மனைவிக்கும் மக்களுக்கும்
அடிமையாகவே இருப்பதை காணலாம்.
இல்லாதவர்கள் மது சூதின் அடிமையாக இருப்பார்கள்.
வீரமான பேச்சுக்கும்
ஆர்ப்பாட்டமான அறிவுக்கும்
இவர்களே ஆதிபத்தியம் பெற்றவர்கள்.
அடுத்தவர்களுக்கு உதவுவதிலும்
அவர்கள் அதனை பின்பற்றி
செல்ல மீண்டும் மீண்டும் வழியுறுத்தும்
போக்கும் இருக்கும்.
ஆளுமைதிறன் சமபந்தமான துறையிலும்
காவல் மெக்கானிசம் துறைகளிலும்
ஆராய்ச்சியும் திறமையும் கொண்ட
இவர்கள் நல்ல சந்தோசமான
முகத்தினையும் பேச்சினையும் கொண்டவர்கள்.
தான் அனைத்தினையும்
கண்ட்ரோல் செய்ய முடியும் எனும்
மனநிலையே இவர்களின் சிக்கல்களுக்கு காரணம்.
அன்பும் அதிகாரமும் கலந்த
இவர்கள் மனைவிக்கும் மக்களுக்கும்
அடிமையாகவே இருப்பதை காணலாம்.
இல்லாதவர்கள் மது சூதின் அடிமையாக இருப்பார்கள்.
*தொழில்*
மெக்கானிக்
கலைதுறை
அலங்காரம் சார்ந்த
பட்டு பேண்சி
செங்கல்
கட்டுமான டெகரேசன்
ஆடைவடிவமைப்பு
தொழில்சாலை
அதிகாரம்
ரியல் எஸ்டேட்
பணம் வட்டி
இதற்க்கு சம்பந்தமுள்ள தொழில்களை தொழிலாக்கும்போது
நல்ல புகழும் கௌரவமும் அடையலாம்.
மெக்கானிக்
கலைதுறை
அலங்காரம் சார்ந்த
பட்டு பேண்சி
செங்கல்
கட்டுமான டெகரேசன்
ஆடைவடிவமைப்பு
தொழில்சாலை
அதிகாரம்
ரியல் எஸ்டேட்
பணம் வட்டி
இதற்க்கு சம்பந்தமுள்ள தொழில்களை தொழிலாக்கும்போது
நல்ல புகழும் கௌரவமும் அடையலாம்.
*அதிர்ஷ்ட குறிப்பு*
தனியாக சென்று காரியமாற்ற
தயங்கும் இவர்கள்
கூட்டாக அல்லது துணையாக
யாராவதை அல்லது எதையாவது
வைத்து காரியமாற்ற வெற்றியாளரே...
வைரம் பவளம் இரத்தினமே அதிர்ஷ்ட கல்லாகும்.
முருகனும் மகாலட்சுமியுமே அதிர்ஷ்ட
வழிபாட்டு தெய்வம் ஆகும்.
தனியாக சென்று காரியமாற்ற
தயங்கும் இவர்கள்
கூட்டாக அல்லது துணையாக
யாராவதை அல்லது எதையாவது
வைத்து காரியமாற்ற வெற்றியாளரே...
வைரம் பவளம் இரத்தினமே அதிர்ஷ்ட கல்லாகும்.
முருகனும் மகாலட்சுமியுமே அதிர்ஷ்ட
வழிபாட்டு தெய்வம் ஆகும்.
*பெயர் குறிப்பு*
9-6 நபர்கள் தங்களின் பெயரினை
2... 3... 8 ல் வைப்பதனை தவிர்க்கவும்.
9-6 நபர்கள் தங்களின் பெயரினை
2... 3... 8 ல் வைப்பதனை தவிர்க்கவும்.
எண்கணிதம் மற்றும் இராசிக்கற்கள்
ஜோதிட ஆலோசனைக்கு அழைக்கவும்....
7667745633
ஜோதிட ஆலோசனைக்கு அழைக்கவும்....
7667745633
No comments:
Post a Comment