அனைத்து உயிரினங்களும் நோயினால் பாதிப்பு அடையும்படி தான் பிரபஞ்சமே அமைக்கப்பட்டு உள்ளது.
அனைத்து இராசிகளும் அதன் ஆறாமிடத்துடன் எந்த வகையிலாவது தொடர்பு கொண்டுள்ளதே காரணமாக உள்ளது.
ஆறாமிடத்தின் கிரகம் இராசியில் தனது நட்சத்திரம் தந்திருக்கிறது. அல்லது அந்த இராசியின் கிரகம் தனது நட்சத்திரத்தினை ஆறாமிடத்தில் தந்துள்ளது.
இதற்க்கும் மேலாக இதுபோலவே எட்டாமிட தொடர்பு உள்ள இராசிகளும் உள்ளது.
மேலும், இதற்க்கும் மேல் அனேக இராசிகளுக்கு பாதாகாதிபதியின் நட்சத்திர தொடர்பும் உண்டாகியுள்ளது.
இதில் பலதொடர்புகளை உடைய இராசிகளை லக்கினம் இராசி அல்லது ஆறாமிடமாக கொண்டவர் அதன் காரகம் சம்பந்தமான நோய் உண்டாகிறது.
அதனால் தான் அனைவருக்கும் நோய் உண்டாகிறது.
JVV.பொன்தாமரைக்கண்ணன்
ஶ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
கொடுமுடி-7667745633
ஶ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
கொடுமுடி-7667745633
No comments:
Post a Comment