விலை மற்றும் கட்டண விபரம்
எடை | விலை | தேவை | |
---|---|---|---|
மாறுதலுக்கு உட்பட்டது | மாறுதலுக்கு உட்பட்டது | குறைந்த பட்ச அளவு | |
மாணிக்கம் (சிலோன்) | .200 mg(1ct) | 2 to 3ct | |
மாணிக்கம் (பேங்காங்) | .200 mg(1ct) | 8,000 | 2 to 3ct |
மாணிக்கம் (சாதாரண) | .200 mg(1ct) | 1,000 | 2 to 3ct |
முத்து(இயற்கை) | .200 mg(1ct) | 4,500 | 3 to 5ct |
பவளம்(மோதிரம் செய்ய) | .200 mg(1ct) | 3,000 | 3 to 5ct |
பவளம்(மாலை) | .200 gm(1ct) | 1,000 | 50ct மாலை |
மரகத பச்சை(ஸ்பெசல்) | .200 mg(1ct) | 10,000 | 2 to 3ct |
மரகத பச்சை(ஆரம்ப தரம்) | .200 mg(1ct) | 6,000 | 1 to 2ct |
கனகபுஷ்பராகம்(பேங்காங்) | .200 mg(1ct) | 5,000 | 2 to 3ct |
கனகபுஷ்பராகம்(சிலோன்) | .200 mg(1ct) | 12,000 | 2 to 3ct |
வெள்ளை புஷ்பராகம்(சிலோன்) | .200 mg(1ct) | 5,000 | 2 to 4ct |
ஜிர்கான்(ஒரிஜினல்) | .200 mg(1ct) | 7,000 | 2 to 3ct |
நீலம்(பேங்காங்) | .200 mg(1ct) | 5,000 | 2 to 3ct |
நீலம்(சிலோன்) | .200 mg(1ct) | 10,000 | 2 to 3ct |
கோமேதகம்(சிலோன்) | .200 mg(1ct) | 4,000 | 3 to 5ct |
கோமேதகம்(இந்தியா) | .200 mg(1ct) | 750 | 3 to 5ct |
வைடூரியம்(கிரிசோபெரில்) | .200 mg(1ct) | 15,000 | 1 to 2ct |
வைடூரியம்(குவார்ட்ஸ்) | .200 mg(1ct) | 1,000 | 3 to 5ct |
மூன்ஸ்டோன்(நூல் கல்) | .200 mg(1ct) | 1,500 | 3 to 10ct |
மூன்ஸ்டோன்(அலை) | .200 mg(1ct) | 600 | 3 to 10ct |
எமிதிஸ்ட்() | .200 mg(1ct) | 1,000 | 3 to 5ct |
எமிதிஸ்ட்(குடிபழக்கம் நீங்க) | 2ct x 27nos | 11,000 | 50ct மாலை |
டர்க்காய்ஸ்(திருமணதடை நீங்க) | .200 mg(1ct) | 750 | 3 to 5ct |
ஸ்படிகம்(மணி) | 7 to 8mm x 54nos | 3,000 | வெள்ளி மாலை |
ஸ்படிகம் டைமண்ட் கட் | 7 to 8mm x 54nos | 4,500 | வெள்ளி மாலை |
கோமதி சக்ரா(வெள்ளை&சிவப்பு) | 1 கிராம் ரூ100 | 700 to 3,000 | 11 சக்ரா |
கோமதி சக்ரா பெரியது(சிவப்பு) | 1 கிராம் ரூ100 | 1,500 to 4,000 | 1 சக்ரா |
கொடுமுடி பரிகாரம் | பூஜா சாமான்& அய்யர் உட்பட | Rs 4,000 | மறைமுக கட்டணம் கிடையாது |
ஜோதிட ஆலோசனை | & | Rs 500 | ஒரு ஜாதகம் |
பெயர் திருத்தம் செய்ய | அட்வான்ஸ் முறை | Rs 5,900 | ஒரு பெயர் மட்டும் தரப்படும் |
பெயர் வைக்க | அட்வான்ஸ் முறை | Rs 4,100 | மூன்று பெயர்கள் தரப்படும் |
எங்களிடம் ஒரிஜினல் ராசிகற்கள் மட்டுமே கிடைக்கும்.
கற்களின் தேவைக்கு கீழ்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
ராசிக்கற்கள் அதற்க்கு உண்டான முழு தொகையினை எமது வங்கி கணக்கில் செலுத்திய பின்னரே தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அனைத்து ராசிக்கற்களும், சுத்தி கரணம் செய்து, உங்களுக்காகவே பிரத்தியேகமாக ப்ரோகிராம் செய்து, நாள்கள் கழித்தே உங்களுக்கு அனுப்பப் படுகிறது. இதனை அன்பர்கள் கவனத்தில் கொள்ளவும்.
ராசிக்கற்களை மோதிரம் (அ) டாலராக அணியலாம்.
மோதிரம் செய்ய கூடுதலாக 5 நாட்கள் ஆகும்.
கற்களுக்கு ஜெம் லேப் டெஸ்ட் தேவைபட்டால் மேலும் 5 நாட்கள் கூடுதலாக ஆகலாம். ஜெம் லேப் டெஸ்ட்-க்காக தனி கட்டணமாக ரூ1000 கூடுதலாக ஆகும். எமது வங்கி விபரம்...
தொடர்புக்கு...
V.V.பொன்தாமரைக்கண்ணன் DNS., DHA.,
ஸ்ரீராம் ஜோதிட கேந்திரா
கரூர் மெயின் ரோடு
கொடுமுடி 638 151
Erode.dt
Mob:7667745633
என் பெயர் முத்து வேல்
ReplyDeleteகடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் 17,05,1994 பிறந்தேன் நான் எந்த கல் அணியலாம்
முழுமையான ஜாதக ஆலோசனைக்கு பிறகே முடிவு எடுக்க முடியும்
Deleteவெள்ளீர் நீலக்கல் விலை என்ன ஐயா.
DeleteSir i have old stone if you want a JI my what's Ap 9659999929 sir
ReplyDeleteபழைய கற்களுக்கு மதிப்பில்லை.
Deleteசார் எனக்கு விருச்சக ராசி எந்த மாலை போடலாம்.
ReplyDeleteவணக்கம் ஐயா... என் பெயர் இலட்சுமணப்பெருமாள்,7/08/1989,பிறந்தநேரம் காலை 7.15,கன்னி ராசி,அஸ்தம் நட்சத்திரம்,சிம்ம லக்கினம் என்னுடைய அதிஷ்ட ரத்தினம் எது?எந்த விரலில் அணிய வேண்டும்..தயவு கூர்ந்து பதிலலிக்கவும்
ReplyDeleteஆம்ம்
Deleteஐயா வணக்கம்
ReplyDeleteநான் சிம்மராசி.பூரம்நட்சத்திரம்.மாணிக்கல் அணியலாமா?
ஐயா, வணக்கம்
ReplyDeleteவைர மோதிரத்தின் விலை??
ஐயா, வணக்கம்
ReplyDeleteவைர மோதிரத்தின் விலை?
ஐயா வணக்கம் !
ReplyDeleteபத்மபோன் புஷ்பராகம் (Padmapon Pushparagam) என்றால் என்ன நிறம் அதன் ஆங்கில சொல் என்ன ?
வணக்கம் ஐயா மரகதப்பச்சை யின் விலை
ReplyDeleteகனகபுஷ்பராகம் விலை
ReplyDeleteமீன ராசி ரேவதி நட்சத்திரம் ஐயா என்ன மோதிரம் போடலாம்
ReplyDeleteபெயர் : முரளிதரன் அரி
ReplyDeleteDob: 17 08 1960 அதிகாலை 2.30
மிருகசீரிஷம் 2 ம் பாதம் ரிஷப ராசி என்ன கல் அணியலாம்
S.விஜயகுமார். கும்ப ராசி
ReplyDelete17/03/1977. விழாகிழமை பகல்.1.02.நோடி.ஜோசியம். பாக்கணும் சார் பிசி ஏவலூ சார்
29-06-1978 Morning 8.00 Am Entha Kal Aniyalam
ReplyDeleteஅய்யா. நீலக்கல் மாலை விலை என்ன?
ReplyDeleteஐயா நா மேஷராசி கடகலக்னம்
ReplyDeleteசிம்ம ராசி பூரம் நட்சத்திரம்
ReplyDeleteநானும் இதே ராசி, எத போட்டாலும் இதே தல எழுத்துதான்
Deleteநட்சத்திரம் மூலம் தனுசு ராசி எந்த மோதிரம் அறிய வேண்டும் எந்த விரலில் அறிய வேண்டும்
ReplyDeleteபவள மாலை வேண்டும்
ReplyDelete9629722722
ReplyDeleteAyya enathu peyar Karthick.D rasi mithunam nakshathiram mirugasirisham naan pirantha thethi 31.05.1995 naan entha rasi kal aniyanum ayya....
ReplyDeleteஐயா எனக்கு மரகத பச்சை கல் வேண்டும் என்ன விலை
ReplyDeleteஐயா நான் சிம்மராசி,பூர நட்சத்திரம்,தனுஷ் லக்னத்தில் 18/06/1991.06:45பிஎம் பிறந்தேன் எந்தவித ராசி கல் அணிவது
ReplyDeleteNava rathinagalai searthu malaiyaga aniyalama sir
ReplyDeleteமுத்துராமகிருஷ்ணன். ஆ
ReplyDeleteநட்சத்திரம் :-மூலம்
ராசி :-தனுசு
நான் எந்த ராசி கள் பயன்படுத்த வேண்டாம்
Niila manikka kal oru graam vilai enne
ReplyDeleteகடக லக்னம் கன்னி ராசி எந்த கல் அனியலாம்
ReplyDeleteவிருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் ஜயா நான் எந்த கல் அறியலாம்
ReplyDeleteஐயா நான் சிம்மராசி மகம் நட்சத்திரம் என்ன கல் மோதிரம் அணியலாம் எவ்வளவு விலை.
ReplyDeleteமேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் எந்தக் கல் பயன்படுத்த வேண்டும் sir
ReplyDeleteஐயா என் பெயர் ரா.விஷால் குமார் வயது.16 ராகு திசை நடப்பதால் கோமேதகம் வைத்து சாமி கும்பிடச் சொன்னார்கள் எவ்வாறு வழிபடுவது
ReplyDeleteஐயா.பெயர். : பாலகிருஷ்ணன்
ReplyDeleteபிறந்த தேதி : 04/10/1975
ராசி. :கன்னி
நட்சத்திரம். : உத்திரம்
எந்த கல் அணிய வேண்டும்.என்ன விலை
ஐயா .நான் சிம்ம ராசி. பூரம் நட்சத்திரம்.மேச லக்னம். என்ன மோதிரம் அணியலாம்
ReplyDelete