சந்திரன் தனது ராசிக்கு வரும்போது அந்த நபருக்கு பலவிதமான நிலைகளில் அவரின் ராசிக்கு ஏற்ப்ப மனதின் எண்ணங்கள் மாறி மாறி வருகிறது.
ஶ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
கொடுமுடி-7667745633
*மேசம்*
தாய் வண்டி வாகனம் பற்றி நினைவுகளும் அரசு வகை ஆதாயங்களும் அடிமை நாசமும்
*ரிசபம்*
அதிகமான மனதிடமும் வேகமும் அனைத்தினையும் லாபமாக்கி விடுதலும் தீயவரின் தொடர்பினில் இருந்து விடுபடுதலும்
*மிதுனம்*
காசு பணம் துட்டு மணி மணீ எனும்படியும்
அதற்க்கான முதலீடும் செலவுகளும்
*கடகம்*
நினைத்தவை யாவும் ஜெயமாகி அனைவருக்கும்
நல்வழிகாட்டும் போக்கும் அமைதியினை வழியுருத்துவதும்
*சிம்மம்*
முன்பு செய்த காரியத்தின் பலனை பெறுதலும் மீண்டும்
அந்த பலனை மறு சுழற்சிக்காக செலவிடுதலும்
பயணத்திற்க்கான திட்டமிடுதலும்
*கன்னி*
என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் நான் நினைத்ததை
செய்தே தீரவேண்டும் எனும் எண்ணமும் அதனால்
வெற்றியும் இல்லறத்தில் சுணக்கமும்
*துலாம்*
தொழில் ஞம்பந்தமான மக்கிய முடிவெடுத்து விட முயல்தலும்
அடிமையாக வேலை செய்ய நேரிடுதலும்
புகழ் விளம்பரம் குறைவதுவுமாகும்
*விருச்சிகம்*
பெரியவர்கள் மற்றும் பெற்றோரின் கூற்றுக்கு
எதிராக செயல்படும் எண்ணம் தோன்றுதலும்
தேவையில்லாத எண்ணங்களினால் செயல்களாலும் கஷ்டமுண்டாகுதலும்
*தனுசு*
தேய்பிறை சந்திரனால் திடீர் வருமானமும் வளர்பிறை
சந்திரனாகில் அனைத்தும் கைவிட்டு போதலும் குழப்பமுமாகும்
*மகரம்*
கூட்டாளிகளுடன் வாழ்க்கை துணையினுடன் நல்ல இணக்கமும்
தனது எண்ணங்களுக்கு சம்பந்தமில்லாத செயல்களில்
கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ஈடுபடுதலும்
*கும்பம்*
எதையாவது செய்யும்படி நேர எங்கேயாவது கடன் வாங்கியாவது
நமக்கு தேவையானதை செய்து கொள்ளும் எண்ணம் உண்டாகுதலும்
கடன் வியாதியால் மனம் விசனப்படுதலுமாகும்
*மீனம்*
நமது நிலை அறியாமல் கௌரவத்திற்க்காக செலவிடுதலும்
அதனால் பொருள்களின் சேர்க்கையும் உண்டாகுதலும்
தேவையில்லாத பல ஆடம்பர பொருள்கள் உண்டாகுதலும்
ஶ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
கொடுமுடி-7667745633
இந்த பலன்களையே அந்த அந்த இராசிகாரர்கள் தனது இராசிக்கு சந்திரன் வரும்போது அனுபவிப்பார்கள். இதனை நிலையான இராசி பலனாகவும் கொள்ளலாம். கோட்சார பலனாகவும் கொள்ளலாம்.
இது பொது பலனாகும் சுய ஜாதக பலன்கள் மற்றும் பிற கோட்சார கிரகத்தின் இணைவு பார்வையால் பலன்கள் மாறும்.
மக்களின் அதிர்ஷ்ட ஜோதிட ஆலோசனையில்
அஸ்ட்ரோகண்ணா (எ)
கொடுமுடி
No comments:
Post a Comment