இதில் கண்டுள்ள விசயங்களை... அந்த இடங்களின் அதிபரின் நிலையினையும்....
இவர்களின் இருப்பு சேர்க்கை பார்வை பலங்களை உத்தேசித்து அதில் இவர்களின் வெற்றியினை அலஅலது தோல்வியை கூறலாம்..... லக்கினம் இராசி இவற்றினை ஆராய்ந்து வலிமை கண்டு எது பலனுக்கு வருகிறது என பார்க்கலாம்...
மேசம்...
சிம்மம்...
தனுசு....
இவர்கள் எந்த காரியத்தினையும்
ஆரம்பிப்பதில் திறமையான நபர்களாவார்கள்...
சிம்மம்...
தனுசு....
இவர்கள் எந்த காரியத்தினையும்
ஆரம்பிப்பதில் திறமையான நபர்களாவார்கள்...
இந்த இராசி லக்கின காரர்கள் எல்லா விசயங்களையும் சட்டென ஆரம்பித்து அதனை தொடரமுடியாமல் ஸ்தம்பிப்பதை காணமுடியும்...
அடுத்து முடிக்கும் நபர்கள்.
கடகம்...
விருச்சிகம்...
மீனம்...
இவர்கள் எந்த விசயத்தினை முடிக்கும் நபர்களாக..... அதிகபட்சம் முடிவுறையினை சிறப்பாக தரும்நபர்களாக இருக்கிறார்கள்.
கடகம்...
விருச்சிகம்...
மீனம்...
இவர்கள் எந்த விசயத்தினை முடிக்கும் நபர்களாக..... அதிகபட்சம் முடிவுறையினை சிறப்பாக தரும்நபர்களாக இருக்கிறார்கள்.
இவர்கள் எதை முடிக்கிறார்கள். விசயத்தினை முடிக்கிறார்களா அல்லது விசயத்தையே முடிக்கிறார்களா என ஜாதகபலம் கண்டு தெளிக...
அடுத்து செய்பவர்கள்
ரிசபம்...
கன்னி...
மகரம்...
இவர்கள் தலைமைக்கு கீழே தனித்துவமாக செயல்பட்டு குறிப்பிட்ட செயல்களை நடத்தி செல்லும் அல்லது நடத்தி தரும் நபர்களாக இருக்கிறார்கள்.
ரிசபம்...
கன்னி...
மகரம்...
இவர்கள் தலைமைக்கு கீழே தனித்துவமாக செயல்பட்டு குறிப்பிட்ட செயல்களை நடத்தி செல்லும் அல்லது நடத்தி தரும் நபர்களாக இருக்கிறார்கள்.
இவர்களை அதிகபட்சமாக மேனேஜர் மட்டங்களில் காணமுடியும்.
அடுத்ததும் செயல்படுபவர் தான்.
மிதுனம்...
துலாம்...
கும்பம்...
இந்த லக்கின இராசிக்காரர்கள் எந்த செயலையும் அடிப்படை ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்க்கும் பாலமாக இருந்து செயல்பட வைப்பார்கள்...
மிதுனம்...
துலாம்...
கும்பம்...
இந்த லக்கின இராசிக்காரர்கள் எந்த செயலையும் அடிப்படை ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்க்கும் பாலமாக இருந்து செயல்பட வைப்பார்கள்...
இதில்
ரிசபம்...மிதுனம்...
கன்னி...துலாம்...
மகரம்...கும்பம்... இவர்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த காரியத்தினையும் வளர்க்கவோ அல்லது சாதனையாக செய்யவோ முடியாது.
ரிசபம்...மிதுனம்...
கன்னி...துலாம்...
மகரம்...கும்பம்... இவர்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த காரியத்தினையும் வளர்க்கவோ அல்லது சாதனையாக செய்யவோ முடியாது.
இது எப்படி...
ஏன் இந்த குணங்கள் இவர்களுக்கு உண்டாகிறது...
இது போன்ற கேள்விகளுக்கான விடை....
அடுத்த பதிவீகளில் வரும்.
ஏன் இந்த குணங்கள் இவர்களுக்கு உண்டாகிறது...
இது போன்ற கேள்விகளுக்கான விடை....
அடுத்த பதிவீகளில் வரும்.
தனி ஆய்வு
ஶ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
கொடுமுடி-7667745633
ஶ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
கொடுமுடி-7667745633
அன்புடன்
அஸ்ட்ரோகண்ணா
அஸ்ட்ரோகண்ணா
No comments:
Post a Comment