30 March 2017

குறிப்பு 4

ஒன்று மூனாம் பாதத்தில் பிறந்த ஆணும்
இரண்டு நான்காம் பாதத்தில் பிறந்த பெண்ணும்

அவங்கவங்க பாதையில...
நல்ல பலமா நெனப்பாங்க
நெனச்சத செயல் படுத்துவாங்க...
இயற்க்கையாகவே இவங்களுக்கு இந்த பாதங்கள் பலம் தரும்.



கிரகங்களில் நல்லவன் கெட்டவன் என்பதெல்லாம் இப்ப முக்கியம் இல்லை.
நாம் நினைச்சதையே பலனுக்கான காரகமாக்கி நம்மை ஜெயிக்க வைச்சா நல்ல கிரகம். அதுவே எதிரா போனா கெட்ட கிரகம்.



லக்கின ஆறு எட்டு மற்றும் பாதகாதிபதி அதிபர்கள் நின்ற இடங்களில் கோட்சார கிரகங்கள் பயணிக்கும் போது உடல் நோய் உண்டாகிறது.
உதாரணம்
லக்னத்தில் ஆறாமதி, பதினொன்றில் எட்டு... பனிரன்டில் பாதகாதி...
இவர்களுக்கு சூரியன் இந்த இராசிகளில் பிரவேசிக்கும் போது... முறையே
தொழில் நஷ்டத்தினால் மன உளச்சல்...
அனைத்தும் கைவிட்டு போதல்...
ஆரோக்கியம் குறைதல் இவற்றை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு அனுபவிக்கிறார்கள்..




பிரச்சனைக்கான தீர்வே பிரச்சனைக்கானதா இருந்தா
பிரச்சனையினை பற்றி (ஏழாமிடம்)
பிரச்சனையே இல்லாம விட்டுடலாம்.
ஆம்
மிதுனம் கன்னி தனுசு மீனம்
இந்த நாலு இலக்னம் மற்றும்
ராசிகாரங்க நெலமை அப்படி தான்

No comments:

Post a Comment