30 March 2017

4-7 காம்பினேசன்

எண்கணிதம்- 4-7
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
4, 13, 22, 31 ஆக இருந்து
விதி எண்ணாக
7 வரும் நண்பர்களே
நீங்கள் 4-7 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)


*குணம்*
கால சர்ப்ப தோஷம்
கொண்ட எண்இது.
பெரும்ப்பாலான நபர்கள்
நல்ல தொழில் அமையாமல்
தவிப்பார்கள். தனக்கு வரும்
வாய்ப்புகளை தேர்ந்தெடுக்க
தெரியாமல் தடுமாறி
கஷ்டப்படும் நபர்கள் இவர்கள்.
வசீகரமான தொழில்களை
தேர்வு செய்வார்கள்.
தேவதை வசியம் உண்டாகும்.
சிலர் நாத்திகம் பேசி திரிவார்கள்.
பெயர் சரியானபடி
உள்ளநபர்கள் மட்டுமே
ஜெயிக்கலாம். மற்றவர்கள்
புரட்ச்சி வீரர்களாக ஜொலிக்கலாம்.

*தொழில்*
கம்ப்யூடர் மெக்கானிக்
மதபோதகர்கள்
ஜோதிடர்
இயற்க்கை மருத்துவம்
துரித உணவகம்
வண்ணம் சம்பந்தமானவை
வாகனம்
கயிறு மாதிரியான பொருள் விற்பனை
பேச்சினால் உண்டாகும் தொழில்
போதனைசெய்தல் சம்பந்தமுள்ள
தொழில்களை தொழிலாக்கும்போது
நல்ல புகழும் கௌரவமும் அடையலாம்.

*அதிர்ஷ்ட குறிப்பு*
இறைவனையும் சாத்திரத்தினையும்
நம்புகிற அதன்படி நடக்கும்நபர்கள்
நிம்மதியான வாழ்க்கை வாழ்வார்கள்.
கோமேதகம் வைடூரியம்
இரத்தினமே அதிர்ஷ்ட கல்லாகும்.
துர்க்கை விநாயகர் அதிர்ஷ்ட
வழிபாட்டு தெய்வம் ஆகும்.

*பெயர் குறிப்பு*
4-7 நபர்கள் தங்களின் பெயரினை
நல்ல அதிர்ஷ்டமான படி
வைத்துக்கொள்ள வேண்டும்.
இதனால் கெட்ட பழக்கத்தில் மாட்டாது
சிக்கலை தவிர்க்கலாம்...

எண்கணிதம்
மற்றும் இராசிக்கற்கள்
ஜோதிட ஆலோசனைக்கு
அழைக்கவும்....7667745633

No comments:

Post a Comment