30 March 2017

6 -7 காம்பினேசன்

எண்கணிதம்- 6-7*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
6, 15, 24 ஆக இருந்து
விதி எண்ணாக
7 வரும் நண்பர்களே
நீங்கள் 6 -7 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)


*குணம்*
அனைத்தும் அறியும் வேகம்
படிப்பின் மீதுள்ள ஆர்வம்
இவைகளின் மீதுள்ள மோகம்...
திடீரென நின்றுபோக சூழல் வரும்.
அதனை வென்றவர் மகத்தான
சாதனையாளர் ஆவார்கள்.
சுண்டல் வாங்கும் பேப்பரில் கூட
ஏதும் எழுத்து இருந்தால்
படிக்கும் போக்கு உண்டாகும்.
ஆராய்ச்சி மற்றும் அறிவியல்
துறையில் அருமையாக
முன்னேற்றம் உண்டாகும்.
எதையும் நிரூபிக்கும் விசயம்
எளிதாக வரும் இவர்களுக்கு.
திருமணம் சிறப்பானால்
வாழ்க்கை அழகாகும்.
சேவையுடன் கூடிய
குணம் வெற்றியாளர் ஆக்கும்.
பொதுவாக ஜாலியான நபர்.

*தொழில்*
ஃபேன்சி
ஆடைவடிவமைப்பு
ஆராய்ச்சி
ஜோதிடர்
இயற்க்கை மருத்துவம்
உணவகம்
வண்ணம்
வாகனம்
கயிறு மாதிரியான
பொருள் விற்பனை தொழில்
போதனை கற்பனை தொடர்பான
தொழில் செய்தல் சம்பந்தமுள்ள
தொழில்களை தொழிலாக்கும்போது
நல்ல புகழும் கௌரவமும் அடையலாம்.

*அதிர்ஷ்ட குறிப்பு*
காதல் வாழ்க்கை ஞான வாழ்க்கை
இரட்டும் கலவையாக வரும்.
இயட்டிலும் எந்த சிக்கலும் இல்லை.
வைரம் வைடூரியம்
இரத்தினமே அதிர்ஷ்ட கல்லாகும்.
கணபதி மகாலட்சுமி அதிர்ஷ்ட
வழிபாட்டு தெய்வம் ஆகும்.

*பெயர் குறிப்பு*
6-7 நபர்கள் தங்களின் பெயரினை
நல்ல அதிர்ஷ்டமான முறையில்
வைத்துக்கொள்ள சுகம் நிலைக்கும்.
ஞானமும் வரும்....
3... 4... 7... 9.... ல் பெயர் வைப்பதை
தவிர்க்க வேண்டும்...

எண்கணிதம்
மற்றும் இராசிக்கற்கள்
ஜோதிட ஆலோசனைக்கு
அழைக்கவும்....7667745633

No comments:

Post a Comment