சனியினை பற்றி முடிவெடுக்கும் போது
சற்று யோசித்து முடிவு செய்ய வேண்டும்.
சனி கூட்டு தொழிலில் ஆர்வத்தினை தந்தாலும்...
அதீத கடனையும் சேர்த்து தந்து விடுகிறது...
எல்லாம் தெரியும் என கூறும் நபர்கள் விருச்சிகம் கும்பம் இராசி லக்கினகாரராக இருந்தால் மட்டும் தான் கடைசி வரையில் அதனை அப்படியே #Maintenance பண்ண முடியும்.
மிச்ச பேர்கள் அனைவரும்
உண்மையான சரக்கு
உள்ளே இல்லையெனில்
#பெப்பெரபே தான்...
மிச்ச பேர்கள் அனைவரும்
உண்மையான சரக்கு
உள்ளே இல்லையெனில்
#பெப்பெரபே தான்...
மூன்று மற்றும்
பதினொன்றாமிடத்தின்
அதிபதிகள்,
பெரும்பாலும்
பூதகண்ணாடியின்
வேலையை தான்
செய்கிறார்கள்.
பதினொன்றாமிடத்தின்
அதிபதிகள்,
பெரும்பாலும்
பூதகண்ணாடியின்
வேலையை தான்
செய்கிறார்கள்.
நல்லதோ...
கெட்டதோ...
எந்த இடத்தில்
இருக்கிறார்களோ,
அந்த காரக பலனை
அதிகரிக்கிறார்கள்.
சில இடங்களை
தவிர்த்து
பெரும்பாலும்
இப்படி தான்
ஆகிறது.
கெட்டதோ...
எந்த இடத்தில்
இருக்கிறார்களோ,
அந்த காரக பலனை
அதிகரிக்கிறார்கள்.
சில இடங்களை
தவிர்த்து
பெரும்பாலும்
இப்படி தான்
ஆகிறது.
மக்களின்
No comments:
Post a Comment