30 March 2017

1-7 காம்பினேசன்

எண்கணிதம்- 1-7
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
1, 10, 19, 28 ஆக இருந்து
விதி எண்ணாகவும்
வரும் நண்பர்களே
நீங்கள் 1-7 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)


*குணம்*
எந்த விசயத்தினையும் வெளியே
கூறுவதிலும் சரி... தனது
ரகசியங்களை மறைந்து வைத்து
கொள்வதிலும் சரி இவர்கள்
மிகவும் சமர்த்தர்கள்.
பெரிய காரியங்களையும்
எளிதாக செய்யும் இவர்கள்
தேவையில்லாத காரியங்களிலும்
தன்னை ஈடுபடுத்தி கொள்ளுவார்கள்.
செய்யும் காரியங்கள் அனைத்திலும்
தடையுண்டாகும்.
புலம்பலும்... நெகடிவ் சிந்தனையும்
அதிகம் கஷ்டம் தரும்.
சொல்லுதல் என்பது மிகவும்
அருமையாக வரும். ஆனால்
அதன்படி நடப்பது என்பது தான்
இவர்களுக்கு கடினம்.
இவர்களின் வாய்ப்புகளை
தவறவிடுவார்கள். இல்லறம் இனிமையாக
இருக்க அதிகம் நல்லதாக பேசவேண்டும்.

*தொழில்*
கம்ப்யூடர் மெக்கானிக்
நுண் கலைதுறை
கட்டுமான டெகரேசன்
பணம் வட்டி
வர்ணம் சம்பந்தமானது
நிர்வாகம்
அரசியல்வாதியின் உதவியாளர்
இதற்க்கு சம்பந்தமுள்ள தொழில்களை தொழிலாக்கும்போது
நல்ல புகழும் கௌரவமும் அடையலாம்.

*அதிர்ஷ்ட குறிப்பு*
சேவைதுறை மற்றும் மார்கெடிங்
ஆராய்ச்சி துறை இப்படி துறைகளை
தேர்வு செய்ய வளர்ச்சிதரும்.
மாணிக்கம் வைடூரியம் இரத்தினமே
அதிர்ஷ்ட கல்லாகும்.
சிவன் விநாயகர் அதிர்ஷ்ட
வழிபாட்டு தெய்வம் ஆகும்.

*பெயர் குறிப்பு*
1-7 நபர்கள் தங்களின் பெயரினை
4.... 8.... 9..... ல் வைப்பதனை தவிர்க்கவும்.
இதனால் தேவையில்லாத குடும்ப சிக்கலை
தவிர்க்கவும்... நலம் பெறவும் உதவும்

எண்கணிதம் மற்றும் இராசிக்கற்கள்
ஜோதிட ஆலோசனைக்கு அழைக்கவும்....
7667745633

No comments:

Post a Comment