🍏நட்சத்திரத்திற்குரிய கற்கள் 🍏
🌺நவரத்தின கற்கள் அதிர்ஷ்ட கல்லாக உள்ளது.
🌺ராசிக்குரிய கற்கள் அணிவதால் பொது பலன்கள் கிடைக்கும்.
🌺 நட்சத்திற்குரிய கற்களை அணிவதால் தங்களின் நட்சத்திற்கான பலன்களை பெற முடியும்.
🌺ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு கற்கள் உள்ளது.
🌺 அனைத்து நட்சத்திரத்திற்கும் உரிய கற்களை தெரிந்துக் கொள்வோம்.
🌷அசுவணி - வைடூரியம்
🌷பரணி - வைரம்
🌷கிருத்திகை - மாணிக்கம்
🌷ரோகிணி - முத்து
🌷மிருகசீரிஷம் - பவளம்
🌷திருவாதிரை - கோமேதகம்
🌷புனர்பூசம் - புஷ்பராகம்
🌷பூசம் - நீலம்
🌷ஆயில்யம் - மரகதம்
🌷 மகம் - வைடூரியம்
🌷பூரம் - வைரம்
🌷உத்திரம் - மாணிக்கம்
🌷அஸ்தம் - முத்து
🌷சித்திரை - பவளம்
🌷சுவாதி - கோமேதகம்
🌷விசாகம் - புஷ்பராகம்
🌷அனுசம் - நீலம்
🌷கேட்டை - மரகதம்
🌷மூலம் - வைடூரியம்
🌷 பூராடம் - வைரம்
🌷உத்திராடம் - மாணிக்கம்
🌷திருவோணம் - முத்து
🌷அவிட்டம் - பவளம்
🌷சதயம் - கோமேதகம்
🌷பூரட்டாதி - புஷ்பராகம்
🌷உத்திரட்டாதி - நீலம்
🌷 ரேவதி - மரகதம்
🌹அனைத்து நட்சத்திரத்திற்கும் உரிய கற்களை தெரிந்து கொண்டு தங்களுக்கு உகந்த கல்லை அணிந்து பலன்களை பெறலாம்..
☝முக்கிய விசயம்... இது இணையத்தில் புழங்கும் போதுவான விசயமேயாகும்.☝
*இரத்தினங்கள் அணிய சுய ஜாதகத்தினை அனுசரிக்க வேண்டியதும்... நமக்கு தேவைப்பட்ட பிரத்தியேக பலனுக்கு ஏற்ப்பவே ரத்தினங்களை தேர்வு செய்ய வேண்டும். .*
இரத்தினங்களின் தேர்வுக்கு...
*ஸ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்.*
கொடுமுடி
No comments:
Post a Comment