30 March 2017

பரணி தீபம்

பரணி தீபம்..
இது எம தீபம் என சொல் வழக்கில் சொல்வார்கள்...
கார்த்திகை தீப முதல் நாள் மாலை
வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு தீபம் ஏற்ற வேண்டும்
ஆண் பெண் பாகுபாடு இல்லாமல்... அவசியம் பரணி தீபம் ஏற்ற வேண்டும்..

உறவில் உள்ள அனைவருக்கும் சொல்லுங்க...

மரண சம்பவத்தால் தீட்டு ஏற்பட்டு தீபம் ஏற்ற இயலாதவர்களும் பரணி தீபம் போட வேண்டும்

*இதை எங்கு எப்படி செய்வது அறியலாமா?*
கார்த்திகை தீப முதல் நாள் மாலை வீட்டு வாசலிலோ, அல்லது அருகில் இருக்கும் ஆலயங்களிலோ எம தீபம் ஏற்றுங்கள்.

மண் அகலில் சுத்தமான நல்லெண்ணைவிட்டு விளக்குகள் ஏற்றிவைத்தால், அபமிருத்யு தோஷம் விலகும்..
எம பயத்தை போக்கடிக்கும்.

வாய்ப்பு வசதி உள்ளவர்கள்
தீப தானம்
நல்லெண்ணய் இரும்பு
மூங்கில் முதலியன தானம் செய்யலாம்
ஊணமுற்றவர்களுக்கு
உதவி செய்யலாம்

இது
ஜென்ம சனி
கண்ட சனி
அஷ்டம சனி
சஷ்டம சனி
அர்த்தாஷ்டம சனி
உள்ளவர்களுக்கு ரிலீப் தரும்

*எந்த திசையினை நோக்கி விளக்கினை ஏற்றலாம்?*
வடக்கு நோக்கி ஏற்றுவது சிறப்பு...

*எண்ணிக்கை ஏதும் சிறப்பாக உள்ளதா?*
 ஒன்று போதும்..
வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒன்று
நம் குடும்பத்தில் இருப்பவர் சென்ற ஜென்மத்தில் எந்த குடும்பம் என தெரியாததால்...
ஆளுக்கு ஒன்னு...

தீபஎண்ணை என கடையில் கிடைப்பது நல்லெண்ணை அல்ல என்பதை உணருங்கள்.
ரீபைண்டு செய்யாத நல்லெண்ணையிணை பார்த்து வாங்குங்கள்.

வீட்டு வாசலில் ஏற்றும் தீபத்தினை மீண்டும் பயன் படுத்தலாமா?..
எம தீபம் என்பதால் சந்தேகம் வரலாம். இரவு அகல் விளக்கை எடுத்து சுத்தம் செய்து விடுங்கள் போதும்...

இதை அனைவருக்கும் பகிருங்கள்
உலகில் தற்போது உண்டாகியுள்ள கடினமான சூழ்நிலையினை தவிர்க்க அதன் தாக்கத்தினை குறைக்க...
இந்த வழிபாடு பரிகாரமாக உதவும்.

உங்களின் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

உலகம் உய்ய
நல்லது பெருக
இது முக்கியமானது.
நல்லது கூறப்பட்டுள்ளதால்
நல்லதே நடக்கும்...
நம்பிக்கையுடன்
*அஸ்ட்ரோகண்ணா*
7667745633

No comments:

Post a Comment