பெரிய சிக்கலும் சின்ன பரிகாரமும்
இராகு திசை அல்லது இராகு புத்திகளில் உண்டாகும் நோய்களில் பெரிதும் சிக்கல்தரும் நோய்கள் பலவற்றிற்க்கு காரணம்...
நமது உடலின் இரண்டாம் அடுக்கு சக்தி மையமான பிராணமய கோசம் எனும் பிராண உடலில் உண்டாகும் மாறுபாடுகளேயாகும்.
இதனால் உண்டாகும் வலிகளை ஸ்கேன் அல்லது எக்ஸ்-ரே மூலம் பார்த்தாலும் நார்மல் எனத்தான் வரும்.
இதனை எளிதில் நீக்கிக் கொள்ள கிராமங்களில் அதிகபட்சம் கண்ணூரு கழித்தல்.... பாடம் போடுதல்... மட்டுமே போதுமானது...
No comments:
Post a Comment