26 July 2016

4-3 காம்பினேசன்

*எண்கணிதம்- 4-3*
~~~~~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
4..13..22..31 ஆக இருந்து
விதி எண்ணாக
3 வரும் நண்பர்களே
நீங்கள் 4-3 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)

*குணம்*
புரட்சிகரமான சிந்தனையால்
கவனம் ஈர்க்கும் நபர்களாவார்கள்.
மக்களின் தொடர்புக்கு
குறைவில்லை.
முரட்டு பிடிவாதம் நிறைந்த
குணத்துடன் நினைத்ததை
சாதிக்கும் படி இருப்பார்கள்.
மக்கள் மேன்மை சிந்தனை
மேலோங்கும்.. முதலாலித்துவத்தினை
எதிர்க்கும் மனோபாவம் உண்டாகும்.
இதே 4..3 நபர்கள் தடம் மாறி பயணித்தால்
மது மங்கை மாமிசத்திற்கு
அடிமையாக மாறிப்போய்
வீண்கும்படி ஆகும்.
*தொழில்*
4-3 நபர்கள்
கம்ப்யூடர் கம்யூனிகேசன்
உயர் அதிகாரிகள்,
தரகு சம்பந்தமானவைகள்
சீருடை அணியும் அனைத்து துறைகள்,
ஆலோசனை மையம்.
இது போன்ற துறைகளை
தேர்வு செய்யும் பொது நல்ல
புகழ் பெறுவார்கள்.
*அதிர்ஷ்ட குறிப்பு*
கெட்ட பழக்கங்கள் பழக்கம்
இல்லாமல் இருக்க வேண்டும்.
இல்லையேல் இவர்களின் வாழ்க்கை
மலர்ச்சி அடையாமல் போய்விடும்.
எப்போதும் கனகபுஷ்பராகம் அணிவது
நல்ல அதிர்ஷ்ட வாய்ப்புகளை
உண்டாக்கும். தட்சிணாமூர்த்தி,
துர்க்கை இவர்களது வழிபாட்டு கடவுளாகும்.
*பெயர் குறிப்பு*
4-3 நண்பர்கள் தங்களின் பெயரை
முடிந்த மட்டும் அதிர்ஷ்டமாக
வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
இல்லையேல் தவறான நட்புக்களால்
தடம் புரல்வார்கள்.
2....4....6....7....8.... ஆகியவற்றில்
பெயர் அமைவது
கடினமான வாழ்க்கையினை தரும்.
மேலும் சில தகவல்களுக்கு
7667745633

No comments:

Post a Comment