*எண்கணிதம்- 3-3*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண்
3..12..21..30 ஆக இருந்து
விதி எண்ணாக
3 வரும் நண்பர்களே
நீங்கள் 3-3 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண்
3..12..21..30 ஆக இருந்து
விதி எண்ணாக
3 வரும் நண்பர்களே
நீங்கள் 3-3 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
*குணம்*
கட்டுப்பாடான வாழ்க்கையே
வெற்றிக்கு வழி தரும்
என்னும் நபர்களாகவும்,
அதிகாரம் மிக்க நபர்களாகவும்
மற்றவர்களுக்கு உதவுவதை
தொழிலாக கொண்ட நபராகவும்,
தங்களது வாழ்வினை வாழுவார்கள்.
மத போதனை மற்றும் மிகவும் சிறந்த
குருவாகும் யோகம் பெற்றவர்கள்.
ஏழ்மையினாலும் உடனே வரும்
மேன்மையினாலும் குணம் மாறாத
உத்தமர்கள். குரு ஆதிக்கம் குறைந்த நபர்கள்
பிடிவாதம், சோம்பல் குணத்துடன்
இருப்பார்கள்.
கட்டுப்பாடான வாழ்க்கையே
வெற்றிக்கு வழி தரும்
என்னும் நபர்களாகவும்,
அதிகாரம் மிக்க நபர்களாகவும்
மற்றவர்களுக்கு உதவுவதை
தொழிலாக கொண்ட நபராகவும்,
தங்களது வாழ்வினை வாழுவார்கள்.
மத போதனை மற்றும் மிகவும் சிறந்த
குருவாகும் யோகம் பெற்றவர்கள்.
ஏழ்மையினாலும் உடனே வரும்
மேன்மையினாலும் குணம் மாறாத
உத்தமர்கள். குரு ஆதிக்கம் குறைந்த நபர்கள்
பிடிவாதம், சோம்பல் குணத்துடன்
இருப்பார்கள்.
*தொழில்*
3-3 நபர்கள்
இராணுவ உயர் அதிகாரிகள்,
காவல் துறை அதிகாரிகள்,
சீருடை அணியும் அனைத்து துறைகள்,
தலைமை ஆசிரியர், மத குரு
அதிக மாற்றம் அடையாத வேலைகள்,
நிதி சம்பந்தமானவைகள்,
ஆலோசனை மையம்.
இது போன்ற துறைகளை
தேர்வு செய்யும் பொது நல்ல
புகழ் பெறுவார்கள்.
3-3 நபர்கள்
இராணுவ உயர் அதிகாரிகள்,
காவல் துறை அதிகாரிகள்,
சீருடை அணியும் அனைத்து துறைகள்,
தலைமை ஆசிரியர், மத குரு
அதிக மாற்றம் அடையாத வேலைகள்,
நிதி சம்பந்தமானவைகள்,
ஆலோசனை மையம்.
இது போன்ற துறைகளை
தேர்வு செய்யும் பொது நல்ல
புகழ் பெறுவார்கள்.
*அதிர்ஷ்ட குறிப்பு*
அடுத்தவர்களுக்கு ஆலோசனை அளிக்கும்
வகையில் எப்போதும் தன்னை
அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
எப்போதும் கனகபுஷ்பராகம் அணிவது
நல்ல அதிர்ஷ்ட வாய்ப்புகளை
உண்டாக்கும். தட்சிணாமூர்த்தி,
பிரம்மா இவர்களது வழிபாட்டு கடவுளாகும்.
அடுத்தவர்களுக்கு ஆலோசனை அளிக்கும்
வகையில் எப்போதும் தன்னை
அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
எப்போதும் கனகபுஷ்பராகம் அணிவது
நல்ல அதிர்ஷ்ட வாய்ப்புகளை
உண்டாக்கும். தட்சிணாமூர்த்தி,
பிரம்மா இவர்களது வழிபாட்டு கடவுளாகும்.
*பெயர் குறிப்பு*
3-3 நண்பர்கள் தங்களின் பெயரை
முடிந்த மட்டும் அதிர்ஷ்டமாக வைத்துக்கொள்ள
வேண்டியது அவசியம். இல்லையேல்
அதிர்ஷ்டம் அடுத்தவர்களையே
போய் சேருவதை உணர்வார்கள்.
3-3 நண்பர்கள் தங்களின் பெயரை
முடிந்த மட்டும் அதிர்ஷ்டமாக வைத்துக்கொள்ள
வேண்டியது அவசியம். இல்லையேல்
அதிர்ஷ்டம் அடுத்தவர்களையே
போய் சேருவதை உணர்வார்கள்.
மேலும் சில தகவல்களுக்கு
7667745633
No comments:
Post a Comment