*எண்கணிதம்- 9-2*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண்
9..18..27 ஆக இருந்து
விதி எண்ணாக
2 வரும் நண்பர்களே
நீங்கள் *9-2* காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண்
9..18..27 ஆக இருந்து
விதி எண்ணாக
2 வரும் நண்பர்களே
நீங்கள் *9-2* காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
*குணம்*
சந்திர மங்கள யோகத்தினை தரும்
போலிஸ் ராணுவம் போன்ற
பாதுகாப்பு துறைகளில் ஆர்வம்
நிபுணத்துவம் உண்டாகும்.
அதிகாரத்துடன்...
யோகம் ஆன்மிகம் இப்படியான
வாழ்க்கையினை விரும்பி
அதன் வழியில் நடப்பார்கள்.
சூடான பானங்களை
விரும்பி உண்பவர்கள் இவராவார்.
சந்திர மங்கள யோகத்தினை தரும்
போலிஸ் ராணுவம் போன்ற
பாதுகாப்பு துறைகளில் ஆர்வம்
நிபுணத்துவம் உண்டாகும்.
அதிகாரத்துடன்...
யோகம் ஆன்மிகம் இப்படியான
வாழ்க்கையினை விரும்பி
அதன் வழியில் நடப்பார்கள்.
சூடான பானங்களை
விரும்பி உண்பவர்கள் இவராவார்.
*தொழில்*
ராணுவம்,
பாதுகாப்பு ஆராய்ச்சி,
செங்கல் தயாரிப்பு
கட்டிடம் சம்பந்தமானவைகள்...
காபி டீ இதுபோன்ற கடைகள்,
நிலம் விற்பனை
வெளிநாட்டு வியாபாரம்
இவைகளில் அதிர்ஷ்டம் உண்டாகும்.
ராணுவம்,
பாதுகாப்பு ஆராய்ச்சி,
செங்கல் தயாரிப்பு
கட்டிடம் சம்பந்தமானவைகள்...
காபி டீ இதுபோன்ற கடைகள்,
நிலம் விற்பனை
வெளிநாட்டு வியாபாரம்
இவைகளில் அதிர்ஷ்டம் உண்டாகும்.
*அதிர்ஷ்ட குறிப்பு*
தீய வழியில் மனம் ஈர்க்கும்.
அதனை வென்று விட்டாலே
நல்ல அதிர்ஷ்டம் அடையலாம்.
பவளம் முத்து அதிர்ச்ட கற்கள்.
முருகனும் அம்பாளும்
அதிர்ஷ்ட வழிபாட்டு கடவுள்களாவார்கள்.
தீய வழியில் மனம் ஈர்க்கும்.
அதனை வென்று விட்டாலே
நல்ல அதிர்ஷ்டம் அடையலாம்.
பவளம் முத்து அதிர்ச்ட கற்கள்.
முருகனும் அம்பாளும்
அதிர்ஷ்ட வழிபாட்டு கடவுள்களாவார்கள்.
*பெயர் குறிப்பு*
இவர்கள் தங்களின் பெயரினை
சிறப்பாக வைத்திப்பது அவசியம் ஆகும்.
குறிப்பாக 1… 2… 7… 8… 9 இவற்றில்
பெயர் வைப்பது நல்ல பலன்களையும்
நல்ல பெயரையும் தராது.
இவர்கள் தங்களின் பெயரினை
சிறப்பாக வைத்திப்பது அவசியம் ஆகும்.
குறிப்பாக 1… 2… 7… 8… 9 இவற்றில்
பெயர் வைப்பது நல்ல பலன்களையும்
நல்ல பெயரையும் தராது.
மேலும் சில தகவல்களுக்கு
7667745633
No comments:
Post a Comment