*எண்கணிதம்- 7-2*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண்
7-16-25 ஆக இருந்து
விதி எண்ணாக
2 வரும் நண்பர்களே
நீங்கள் *7-2* காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண்
7-16-25 ஆக இருந்து
விதி எண்ணாக
2 வரும் நண்பர்களே
நீங்கள் *7-2* காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
*குணம்*
தியானம் யோகம் பூஜை இவற்றின்
மூலமாக வெற்றி நாயகராக
தோன்றும் நபர்களாக இருப்பார்கள்.
நினைத்ததினை செயலுக்கு
கொண்டு வரும் இவர்கள்
பணம் சம்பந்தப்பட்ட
துறைகளில் இவர்களின்
ஆளுமை அருமையாக இருக்கும்.
பல்துறை வித்தகர்கள் எனவும்
கூறலாம்.
தியானம் யோகம் பூஜை இவற்றின்
மூலமாக வெற்றி நாயகராக
தோன்றும் நபர்களாக இருப்பார்கள்.
நினைத்ததினை செயலுக்கு
கொண்டு வரும் இவர்கள்
பணம் சம்பந்தப்பட்ட
துறைகளில் இவர்களின்
ஆளுமை அருமையாக இருக்கும்.
பல்துறை வித்தகர்கள் எனவும்
கூறலாம்.
*தொழில்*
ஆன்மிகம், ஜோதிடம்,
மருத்துவம், மூலிகை வியாபாரம்,
கயிறு வயர் போல...
நானோ டெக்னாலஜி
திரவ பொருள்கள் சம்பந்தமான துறைகள்
இயற்க்கை உணவுத்துறை
இவைகளில் நல்ல புகழ் பெறுவார்கள்.
ஆன்மிகம், ஜோதிடம்,
மருத்துவம், மூலிகை வியாபாரம்,
கயிறு வயர் போல...
நானோ டெக்னாலஜி
திரவ பொருள்கள் சம்பந்தமான துறைகள்
இயற்க்கை உணவுத்துறை
இவைகளில் நல்ல புகழ் பெறுவார்கள்.
*அதிர்ஷ்ட குறிப்பு*
எப்போதும் அருளும் பொருளும்
கலந்துள்ள இடத்தில் தொழில்
அமையுமாறு பார்த்துக்கொள்ள
அதிஷ்டசாலியாக இருக்கலாம்.
அதிர்ஷ்ட ரத்தினமாக மூன்ஸ்டோன்
அணிவது சிறப்பானது. முத்து, வைடூரியம்
இவர்களுக்கு ஆனதே.
அம்மன், விநாயகர் இவர்களின்
அதிர்ஷ்ட கடவுள்.
எப்போதும் அருளும் பொருளும்
கலந்துள்ள இடத்தில் தொழில்
அமையுமாறு பார்த்துக்கொள்ள
அதிஷ்டசாலியாக இருக்கலாம்.
அதிர்ஷ்ட ரத்தினமாக மூன்ஸ்டோன்
அணிவது சிறப்பானது. முத்து, வைடூரியம்
இவர்களுக்கு ஆனதே.
அம்மன், விநாயகர் இவர்களின்
அதிர்ஷ்ட கடவுள்.
*பெயர் குறிப்பு*
தங்களின் பெயரை *4…9 ல்*
இல்லாமல் வைக்க வேண்டும்.
இதனால் பொறுப்பில்லாத
மற்றும் திடீர் சரிவு உண்டாகும்
வாழ்க்கை உண்டாகலாம்.
தங்களின் பெயரை *4…9 ல்*
இல்லாமல் வைக்க வேண்டும்.
இதனால் பொறுப்பில்லாத
மற்றும் திடீர் சரிவு உண்டாகும்
வாழ்க்கை உண்டாகலாம்.
மேலும் சில தகவல்களுக்கு
7667745633
No comments:
Post a Comment