26 July 2016

2-3 காம்பினேசன்

*எண்கணிதம்- 2-3*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
2.11..20..29... ஆக இருந்து
விதி எண்ணாக
3 வரும் நண்பர்களே
நீங்கள் 2-3 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)

*குணம்*
பெரிய காரியங்கள்
சிறிய காரியங்கள் என
பேதமின்றி காரியத்தில்
கண்ணாக இருக்கும் இவர்கள்,
முடியாத பெரிய காரியங்களில் கூட
சாதாரணமாக ஈடுபடுபவர்கள்.
வெற்றி தோல்விபற்றி
அலட்டிக் கொள்ளாத குணத்தினால்
அனைவரையும் அசரடிக்கும்
நபர்களாக இருப்பார்கள்.
குடும்ப வாழ்க்கை தரும்
தோல்விகளை வெளியே காட்டிக் கொள்ளாது
திடமான முகத்தின் பாவனையினால்
மறைத்து விடுவார்கள்.
காரியங்களில் ஈடுபட்டால்
வெற்றியாளர்கள் தான்.
ஈடுபடாவிட்டாலும் சும்மாயிருப்பதிலும்
வெற்றியாளர்கள். இவர்களை
சிறுவயதில் இருந்தே
சுறுசுறுப்புடன் இருக்க
பழக்கம்செய்ய வேண்டும்.
*தொழில்*
ஆசிரியர், விரிவுரையாளர்
வக்கீல் மற்றும் ஆலோசனை மையம்
மத குருமார்கள்,
ராணுவம், போலிஸ்
சீருடை அணியும் துறைகள்,
ஆராய்ச்சி, மூலிகை மருத்துவர்
உணவியல் வல்லுணர்
போன்ற துறைகளில்
பெரும் புகழ் சேர்ப்பார்கள்.
*அதிர்ஷ்ட குறிப்பு*
தயக்கம் இல்லாமல்...
சுறுப்புடன் இருக்கும் போக்கு
நல்ல முன்னேற்றம் தரும்.
இவர்களின் அதிர்ஷ்ட ரத்தினம்
முத்து.. கனகபுஷ்பராகம்
வழிபாட்டு கடவுள்
தக்சினாமூர்த்தி அம்பாள் ஆகும்.
*பெயர் குறிப்பு*
2-3 நேயர்கள் தங்களின் பெயர்களை
6...9ல் வைப்பதனை தவிர்க்கவும்.
இதனால் தேவையில்லாத
காரியங்களில் மாட்டிக் கொண்டு
திண்டாட்டம் ஏற்ப்படும்.
மேலும் சில தகவல்களுக்கு
7667745633

No comments:

Post a Comment