*எண்கணிதம்- 6-3*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண்
6..15..24 ஆக இருந்து
விதி எண்ணாக
3 வரும் நண்பர்களே
நீங்கள் 6-3 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண்
6..15..24 ஆக இருந்து
விதி எண்ணாக
3 வரும் நண்பர்களே
நீங்கள் 6-3 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
*குணம்*
மகிழ்ச்சியுடன் வாழ்வோம்
கட்டுப்பாடுடன் இருப்போம்
கட்டுப்படுத்தவும் செய்வோம்
என செயல்படும் நபர்களே
6-3 நபர்களாக இருப்பார்கள்.
மனம் ஆரவாரமாக குதூகலம்
அடைந்தாலும் வெளியே
அதனை காட்டாத நபர்களாக
இருப்பார்கள். எந்த விசயத்தினையும்
கற்பதிலும் கற்றதை
கற்பிப்பதிலும் நிபுணத்துவம்
அடைந்த நபர்களாவார்கள்.
மகிழ்ச்சியுடன் வாழ்வோம்
கட்டுப்பாடுடன் இருப்போம்
கட்டுப்படுத்தவும் செய்வோம்
என செயல்படும் நபர்களே
6-3 நபர்களாக இருப்பார்கள்.
மனம் ஆரவாரமாக குதூகலம்
அடைந்தாலும் வெளியே
அதனை காட்டாத நபர்களாக
இருப்பார்கள். எந்த விசயத்தினையும்
கற்பதிலும் கற்றதை
கற்பிப்பதிலும் நிபுணத்துவம்
அடைந்த நபர்களாவார்கள்.
*தொழில்*
6-3 நபர்கள் ஆடை ஆபரண
வியாபாரம் தயாரிப்புகள்...
வெள்ளி தங்க நகை
பேன்சி கடைகள்
அழகு நிலையங்கள்
கொடுக்கல் வாங்கல்
தரகு சம்பந்தமானவைகள்
மருத்துவம்... விலங்கு நலம்
மருந்து விற்பனை
பேக்கரி உணவுதுறை
இது போன்ற துறைகளை
தேர்வு செய்யும் பொது நல்ல
புகழ் பெறுவார்கள்.
6-3 நபர்கள் ஆடை ஆபரண
வியாபாரம் தயாரிப்புகள்...
வெள்ளி தங்க நகை
பேன்சி கடைகள்
அழகு நிலையங்கள்
கொடுக்கல் வாங்கல்
தரகு சம்பந்தமானவைகள்
மருத்துவம்... விலங்கு நலம்
மருந்து விற்பனை
பேக்கரி உணவுதுறை
இது போன்ற துறைகளை
தேர்வு செய்யும் பொது நல்ல
புகழ் பெறுவார்கள்.
*அதிர்ஷ்ட குறிப்பு*
பெண்களிடமும்... ஆன்மீக பெரியோரிடமும்
நல்ல பெயர் எடுப்பது முக்கியமாகும்
வெளிர் எமிதிஷ்ட் அணிவது
நல்ல அதிர்ஷ்ட வாய்ப்புகளை
உண்டாக்கும். தட்சிணாமூர்த்தி,
மகாலட்சுமி இவர்களது வழிபாட்டு கடவுளாகும்.
பெண்களிடமும்... ஆன்மீக பெரியோரிடமும்
நல்ல பெயர் எடுப்பது முக்கியமாகும்
வெளிர் எமிதிஷ்ட் அணிவது
நல்ல அதிர்ஷ்ட வாய்ப்புகளை
உண்டாக்கும். தட்சிணாமூர்த்தி,
மகாலட்சுமி இவர்களது வழிபாட்டு கடவுளாகும்.
*பெயர் குறிப்பு*
6-3 நண்பர்கள் தங்களின்
பெயரை சரியாக
வைப்பதன் மூலம்
தங்களுக்கான சரியான
பாதையினை நிர்ணயிக்க முடியும்.
6-3 நண்பர்கள் தங்களின்
பெயரை சரியாக
வைப்பதன் மூலம்
தங்களுக்கான சரியான
பாதையினை நிர்ணயிக்க முடியும்.
மேலும் சில தகவல்களுக்கு
7667745633
No comments:
Post a Comment