*எண்கணிதம்-1-2 *
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண்
1.. 10.. 19.. 28 ஆக இருந்து
விதி எண்ணாக
2 வரும் நண்பர்களே
நீங்கள் 1-2 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண்
1.. 10.. 19.. 28 ஆக இருந்து
விதி எண்ணாக
2 வரும் நண்பர்களே
நீங்கள் 1-2 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
*குணம்*
தியாகத்தின் அடையாளமாகும் இவர்களின் வாழ்க்கை.
அது போலவே விடாப்பிடியாக
சாதித்துக்காட்டும் நபர்களாகவும் இருப்பார்கள்.
படிப்படியான முன்னேற்றம் உண்டாகும்.
அறிவினாலேயே பல விசயங்களை
செய்து முடிப்பார்கள்.
தியாகத்தின் அடையாளமாகும் இவர்களின் வாழ்க்கை.
அது போலவே விடாப்பிடியாக
சாதித்துக்காட்டும் நபர்களாகவும் இருப்பார்கள்.
படிப்படியான முன்னேற்றம் உண்டாகும்.
அறிவினாலேயே பல விசயங்களை
செய்து முடிப்பார்கள்.
*தொழில்*
சேவை, ஆசிரியர், போதனை, நிர்வாகம், மற்றும்
திரவசம்பந்தமான எந்த துறையிலும் ஏறுமுகம் தான்.
சேவை, ஆசிரியர், போதனை, நிர்வாகம், மற்றும்
திரவசம்பந்தமான எந்த துறையிலும் ஏறுமுகம் தான்.
*அதிர்ஷ்ட குறிப்பு*
அமாவசை யோகம் உள்ள நபர்கள்.
அதனால் இவர்களுக்கு பலவிதமான
குறிப்புகள் தேவைப்படும்.
ஆண்கள் பெண்ணாலும், பெண்கள் ஆணாலும்
நல்ல பலன்களை அடைகிறார்கள்.
மாணிக்கம் முத்து இவர்களுக்கான ரத்தினங்கள். அர்த்தநாரி ஈஸ்வரன் அதிர்ஷ்ட கடவுள்.

*பெயர் குறிப்பு*
இவர்களில் 8… 9… ஆகிய எண்களில் பெயர் இருப்பவர்கள்...
சொல்லமுடியாத கஷ்டத்திற்கு ஆளாகிறார்கள்.
தன் உழைப்பு முழுதினையும் இழந்து
தவிக்கும்படி ஆகும். பெயர் சரியாக இருக்கும் 1-2 நபர்கள் நல வாழ்வு வாழ முடியும்.
இவர்களில் 8… 9… ஆகிய எண்களில் பெயர் இருப்பவர்கள்...
சொல்லமுடியாத கஷ்டத்திற்கு ஆளாகிறார்கள்.
தன் உழைப்பு முழுதினையும் இழந்து
தவிக்கும்படி ஆகும். பெயர் சரியாக இருக்கும் 1-2 நபர்கள் நல வாழ்வு வாழ முடியும்.
மேலும் சில தகவல்களுக்கு
No comments:
Post a Comment