வர்கோத்தமம் உண்டாகும் நட்சத்திரங்கள்
மேசம் முதல் பாதம்
ரிசபம் ஐந்தாம் பாதம்
மிதுனம் ஒன்பதாம் பாதம்
கடகம் முதல் பாதம்
சிம்மம் ஐந்தாம் பாதம்
கன்னி ஒன்பதாம் பாதம்
துலாம் முதல் பாதம்
விருச்சிகம் ஐந்தாம் பாதம்
தனுசு ஒன்பதாம் பாதம்
மகரம் முதல் பாதம்
கும்பம் ஐந்தாம் பாதம்
மீனம் ஒன்பதாம் பாதம்
பனிரண்டு இராசிகளின் குறிப்பிட்ட இந்த பாதங்களில் அமர்ந்த கிரகங்களே வர்கோத்தமம் ஆகும். இதை இன்னும் விரிவாக நட்சத்திர ரீதியாக கணிக்க.....
மேசம் அசுவினி 1
ரிசபம் ரோகினி 2
மிதுனம் புனர்பூசம் 3
கடகம் புனர்பூசம் 4
சிம்மம் பூரம் 1
கன்னி சித்திரை 2
துலாம் சித்திரை 3
விருச்சிகம் அனுச்ம் 4
தனுசு உத்திராடம் 1
மகரம் உத்திராடம் 2
கும்பம் சதயம் 3
மீனம் ரேவதி 4
இந்த நட்சத்திரங்களில் அமர்ந்த கிரகங்களே வர்கோத்தமம் பெறும்.
இதில் காலபுருஷ முதல் திரிகோண கிரகங்களின் நட்சத்திங்கள் மட்டுமே ஒரே நட்சத்திரத்தின் இரண்டு பாதங்களும் வர்கோத்தமம் ஆகும் என்பதனை கவனியுங்கள்.
சூரியன்
உத்திராடம்...1..2பாதம்
அரசன்
செவ்வாய்
சித்திரை...2..3பாதம்
தளபதி இரண்டாம் அரசன்
குரு
புனர்பூசம்...3...4பாதம்
குரு மூன்றாம் அரசன்
சூரியனை ராஜாவாகவும், அங்காரகனை தளபதியாகவும், பிரஹஷ்பதியை அரசவை குருவாகவும் இந்த விதிப்படிதான் பலம் நிர்ணயம் செய்துள்ளார்களோ எனகூட அறியலாம்.
ஆய்வின் பாதையில்....
பொன்தாமரைக்கண்ணன்
கொடுமுடி
கொடுமுடி
No comments:
Post a Comment