26 July 2016

6-2 காம்பினேசன்

*எண்கணிதம்- 6-2*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
6..15..24 ஆக இருந்து
விதி எண்ணாக
2 வரும் நண்பர்களே
நீங்கள் *6-2* காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.

(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
*குணம்*
இளகிய மனம்
எளிதில் உணர்ச்சி வசப்படும் நிலை
கலாரசிகர்
மொழியியல் புலமையுடன்
நகைச்சுவையான பேச்சுக்களை
உடையவராக இருப்பார்.
மொத்தத்தில் நளினமான நபராவார்.
*தொழில்*
நீர் சார்ந்த அனைத்தும்,
மனோதத்துவம்,
இரத்தினங்கள்,
பூஜை சம்பந்தமானவைகள்,
ஐஸ் க்ரீம் பார்லர்,
அலங்காரம். இந்த துறைகளில்
இயல்பிலேயே நிபுணராக
இருப்பார். புகழ் பெறுவார்.
*அதிர்ஷ்ட குறிப்பு*
பெண்களால் லாபம் அடைவார்கள்,
அதற்க்கு ஏற்றபடி தொழில் அமைக்க
நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
இவர்களுக்கான அதிர்ஷ்ட ரத்தினம்
ஜாதகத்தினையும் இணைத்து பார்த்து
மரகதம் அல்லது வைரம் அணிய லாபம்
முத்து அணிய தெளிவான பதை
உண்டாகும்.
*பெயர் குறிப்பு*
*6-2* நபர்கள் தங்களின் பெயரை
3… 9… இவைகளில் வைப்பதினை தவிர்க்கவும்.
வைப்பவர்களுக்கு, தங்களின் உழைப்பு
தேவையில்லாமல் பிறருக்கு
போவதாக உணர்வார்கள். திடீர் பிரச்சனைகளை
தவிர்க்க பெயரினை பலமாக
வைப்பது சிறப்பு.
மேலும் சில தகவல்களுக்கு
7667745633

No comments:

Post a Comment