காலசர்ப தோசத்தில் பிறந்தவர்களுக்கு....
பிறப்பிலிருந்து இராகு கேது திசை அல்லது இராகு கேது அமர்ந்த வீட்டதிபனின் திசைகள் வராது இருந்தாலே தோசத்தினை சமாளித்து முன்னேறும் வாய்ப்புகள் உண்டாகும்.... இராகு கேது அவர்கள் அமர்ந்த வீட்டதிபர்கள் இருவர் ஆக இந்த நால்வரின் திசையில் இந்த நால்வரின் புத்திகளில் காலசர்ப பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.
No comments:
Post a Comment