தூக்கம் குறைவதற்க்கான காரணம்....
முதன்மை காரணம்
மனம் அலைபாயுதல் ஆகும்.
கிரக அமைப்புகளில்...
சந்திரன் மனம்....
சந்திரன்+சூரியன்இணைவில்
தனது கடமைகள் வேலைகள் பற்றிய சிந்தனை
சந்திரன்+செவ்வாய் இணைவு
அதிகமான பரபரப்பான சிந்தனை
சந்திரன்+புதன் இணைவு
தனிமை தாழ்வுமனப்பான்மை சிந்தனை
சந்திரன்+குரு இணைவு
பயணங்கள் மரியாதை ஆன்மமுன்னேற்றம் பற்றிய சிந்தனை
சந்திரன்+சுக்கிரன் இணைவு
இன்பம் தரும் நினைவுகளும் அதனால் பெறும் துன்பங்களும் சிந்தனை
சந்திரன்+சனி இணைவு
கடினமான வேலையும்அதில் உண்டாகும் தடைகளையும் அவமானங்களையும் பற்றிய
சிந்தனை
சந்திரன்+இராகு இணைவு
எல்லாமே தவறாக போகிறது பாதுகாப்பின்மை... எதுவும் புரிமா சிந்தனை
சந்திரன்+கேது இணைவு
அவருக்காக இதை விட்டு கொடுத்தேன். அதை விட்டுகொடுத்தேன் எனும்படி குறுகிய சிந்தனை
இப்படி பலவிதமான காரணங்களினால் உண்டாகிறது. இதில் பனிரண்டாம் அதிபர் சம்பந்தமானால் நாம் கவனிக்கும் படியாக பிரச்சனைஇருக்கும். எட்டு பாதகாதிபரின் சம்பந்தமும் தூக்கத்தினை தடுக்கலாம்.
அதனுடன் ஆறுக்கு உடையவர்
சம்பந்தப்பட்டால் நோயாக மாறும்.
உங்களுக்கு தூக்கம் வரவில்லையா... யார் தூக்கத்தை விரட்டுவது கண்டறிந்து...
அவரை சமன்படுத்த பாருங்கள்... தூக்கத்துடன் ஆரோக்கியத்தினையும் அடையுங்கள்.....
No comments:
Post a Comment