எண்கணிதம் அறிமுகம்.
வெற்றி என்பது நமது எண்ணங்களின் பாதை சுலபமாக இருப்பது. தோல்வியென்பது பாதை கடினமாக இருப்பது.
குறிப்பிட்ட பிறப்பு எண்பலம் உடையவர் அதன் சார்ந்த எண்ண ஓட்டத்தின பெறுகிறார்...
பெயரின் ஆதிக்கம் அதற்க்கு எதிராக அமையும் போது உண்டாகும் உளவியல் சிக்கல்களே தோல்வி என்பதாகும்.
இதனை உணராத போதே அனைத்து சிக்கலும் உண்டாகிறது.
ஆகவே நமக்கு உள்ளே உள்ள குணங்களை சீர்படுத்தி தந்து வாழ்க்கையினை நேர்முகமாக சந்திக்க எண்கணிதம் சிறப்பான வழிமுறையாக இருக்கிறது.
நமது பெயர் நல்லபடி அமைய வாழ்க்கை பயணம் நல்ல படி அமைகிறது.
ஜோதிடத்தின் பாதையினை எண்கணிதத்தினால் அலங்கரிக்கும் போது வாழ்க்கை அலங்காரமாக மகிழ்ச்சிநிறைந்ததாக இருக்கும்.
No comments:
Post a Comment