26 July 2016

திடீர் பணக்காரன் ஆவது யார்?

திடீரென உயர்வடையும் யோகம் 
யாருக்கு அமையும்.....?

சாதாரண மனிதன் 
திடீரென அசாதாரண மனிதன்
ஆகும் யோகம் எப்படி உண்டாகிறது....?


முன்னேற்றம் என்பதே அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக உள்ள பிரதானமான விசயமாக இருக்கும் நம்பிக்கையாகும்.
ஆண்டான் முதல் ஆண்டிவரையிலும்
பொருளாதாரமே முக்கியத்துவமான இடத்தை பிடித்தது உள்ளது.
அந்த முன்னேற்றம் சிலருக்கு அடிக்கடி வருவதும்... சிலருக்கு அது கானல் நீராக போவதையும் பார்க்கிறோம்.
சம்பாத்தியம் என்பது தொழிலுக்கு ஏற்ப்ப பெறும் சம்பளம் அல்லது கூலியாக உள்ளது. ஆனால் திடீர் முன்னேற்றம் பெற இது போதுமானதாக இருப்பதில்லை.
நமது வாழ்நாளில் சிலரை பார்த்து இருப்போம். சிலவருடங்களில் மிகப்பெரிய சாதனையினை அடைந்து இருப்பார்கள்.
இவர்களின் திடீர் முன்னேற்றத்திற்கு என்ன காரணமாக இருக்கும்...
ஆராய்வோமா
அலசுவோமா
அலசினால் தெளியலாம் அல்லவா.....
வாருங்கள்
அதிர்ஷ்டத்தினை அடையாளம் காண்போம்...🌞

சாதாரணமாக திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளை தரும் பாவத்தினை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கும்.
ஏனென்றால்
துரதிஷ்டம் நோய் எதிரி கடன் ஆபத்து மறைவு என
அனைரும் அலரித்தெரிக்கும்
ஆறாம் இடமே இந்த திடீர் அதிர்ஷ்டத்திற்கு முதல் காரணமாக அமைகிறது....
3..6..10..11 இடங்களில் இருக்கும் இராகு அள்ள அள்ள குறையாத பணத்தை தருவார்கள்
திடீர் யோகம் 
பரிவர்த்தனையோகத்தில் முதலிடத்தில் இருக்கும் பரிவர்த்தனை....
விபரீதராஜயோகம்...
6....8...12ம் அதிபதிகள் தங்களுக்கு உள்ளேயே பரிவர்த்தனை ஆகுதலே விபரீத யோகமாகும்.
ஆனால்...
இதனால்
நமது ஆயுளை தீர்கம் என கூறமுடியாது போகலாம்....

ஆறு பதினொன்றின் இடையே தொடர்பு அடுத்த நிலையில உள்ள அதிர்ஷ்ட வாய்ப்புகளை பற்றி இருப்பது....

6... 11...ல் சூரியன் பித்ருவகையில் சொத்துகள் உண்டாதல்
6... 11...ல் சந்திரன் உணவு தானியம் வகையில் திடீர் லாபம்
6... 11...ல்
செவ்வாய்... ரியல் எஸ்டேட் நிலம் வகையில்
திடீர் லாபம்
6... 11...ல்
புதன்.... பங்கு வர்தகம் வியாபாரம் மூலம்
திடீர் லாபம்
6... 11...ல்
குரு இருப்பின் பங்கு வணிகம் பூஜை பரிகாரம் மூலம்
திடீர் லாபம்
6... 11...ல்
சுக்கிரன் இருக்க துணி ஏற்றுமதி இரக்குமதி
திடீர் லாபம் ரியல் எஸ்டேடில் வீடுகட்டுதல் மூலமாக
6... 11...ல்
சனி இருக்க முறையற்ற வழியில்
திடீர் லாபம்
6... 11...ல்
சனி ராகு இருக்க எப்படி வரும் என நிர்ணயிக்க முடியாத வழிகளிலும் உண்டாகும்
திடீர் லாபம்

விபரீதராஜயோகம்‬...
6....8...12ம் அதிபதிகள் தங்களுக்கு உள்ளேயே பரிவர்த்தனை ஆகுதலே விபரீத யோகமாகும்.

இராகுவை பொருத்தமட்டில் குறுக்கு வழியா நேர்வழியா என யோசிக்காமல் திடீர் உயர்வை தருவார்....
மகிழ்சியோடிருப்பவன் பணக்காரன் தான் உண்மையான பணக்காரன்.
பிரச்சனை இல்லாதவனே பணக்காரன் என்பதை கவனிக்க வேண்டும்.
பணக்காரன் என்பது ஒரு வாய்ப்பு அவ்வளவே....
பணத்தை பார்ப்பவனும்
பணத்தினை உடையவனுக்கும் வித்தியாசம் உள்ளதல்லவா...

சுருக்கமாக
ஒருபாட்டில் முன்னேற 6...11மிட பலம் வேண்டும்.


சாதாரணமாக முன்னேறி விட்டோம் என பொதுமக்கள் கூறுவது 99% பொருளாதாரத்தையே...
பணம் தரும் விசயங்களை பட்டியலில் தரும் போது...
திடீர் உயர்வு என்பது நிச்சயமற்ற சூழலை உண்டாக்கும்... அதனால் திடீர் திடீர் என கிடைக்கும் எதற்க்கும் சில நாளில் மதிப்பிழந்து பொகும்படி ஆகிறது.
என்வரையில் திடீர் யோகம் வராது இருந்தாலே
நலம்.
வந்தால் அதை தக்கவைக்க படும் பாட்டீல் நிம்மதி இழக்கும் நபர்களை பார்க்கிறோம்.
இணைப்பில் இருங்கள்...
இன்னும் வரும்....
ஆலோசனைக்கு 7667745533

No comments:

Post a Comment