*எண்கணிதம்- 5-2*
~~~~~~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண்
5.. 14.. 23.. ஆக இருந்து
விதி எண்ணாக
2 வரும் நண்பர்களே
நீங்கள் 5-2 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
~~~~~~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண்
5.. 14.. 23.. ஆக இருந்து
விதி எண்ணாக
2 வரும் நண்பர்களே
நீங்கள் 5-2 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
*குணம்*
அதீதமான அறிவாளியாகவும்..
ஆராய்ச்சி மனோபாவமும்
கொண்டவராக இருப்பார்கள்.
பார்ப்பதற்க்கு தைரியமான நபராக
தோன்றினாலும்... உண்மையில்
எதையும் மிகவும் தயக்கத்துடன் தான்
செய்வார்கள். ஆனால்
எண்ணித்துணிக கருமம் என்பதற்கு
ஏற்ப இவர்கள் எதில் இறங்கினாலும்
பின்வாங்குவதை அவமானமாக கருதுவார்கள்.
அதீதமான அறிவாளியாகவும்..
ஆராய்ச்சி மனோபாவமும்
கொண்டவராக இருப்பார்கள்.
பார்ப்பதற்க்கு தைரியமான நபராக
தோன்றினாலும்... உண்மையில்
எதையும் மிகவும் தயக்கத்துடன் தான்
செய்வார்கள். ஆனால்
எண்ணித்துணிக கருமம் என்பதற்கு
ஏற்ப இவர்கள் எதில் இறங்கினாலும்
பின்வாங்குவதை அவமானமாக கருதுவார்கள்.
*தொழில்*
வியாபாரம்.. பேச்சுதுறை..
எழுத்து.. கவிதை..
கற்பனை. ஓவியம்
விவசாயம் மற்றும்
தகவல் தொடர்பு, இது போன்ற
துறைகளில் லாபம் அடைவர்.
வியாபாரம்.. பேச்சுதுறை..
எழுத்து.. கவிதை..
கற்பனை. ஓவியம்
விவசாயம் மற்றும்
தகவல் தொடர்பு, இது போன்ற
துறைகளில் லாபம் அடைவர்.
*அதிர்ஷ்ட குறிப்பு*
சற்று மந்தமான குணத்தினை
தூரவைத்து விட்டு
வேகமான செயல்பாடுகளை
கைகொண்டவர்களுக்கு
தோல்வி உண்டாகாது.
ஜாதகத்தினையும் இணைத்து
பார்த்து வைரம் அல்லது மரகதம்
அணிய சோம்பல் குணம் நீக்கும்.
முத்து அணிவது
அதிர்ஷ்டத்தினை அதிகரிக்கும்.
விஷ்ணு... அம்மன் இவர்களின்
அதிர்ஷ்ட தெய்வங்கள் ஆகும்.
சற்று மந்தமான குணத்தினை
தூரவைத்து விட்டு
வேகமான செயல்பாடுகளை
கைகொண்டவர்களுக்கு
தோல்வி உண்டாகாது.
ஜாதகத்தினையும் இணைத்து
பார்த்து வைரம் அல்லது மரகதம்
அணிய சோம்பல் குணம் நீக்கும்.
முத்து அணிவது
அதிர்ஷ்டத்தினை அதிகரிக்கும்.
விஷ்ணு... அம்மன் இவர்களின்
அதிர்ஷ்ட தெய்வங்கள் ஆகும்.
*பெயர் குறிப்பு*
5-2 நண்பர்கள் தங்களின்
பெயரை 9 இவற்றில்
வைப்பதை தவிர்க்கவும்.
இதனால் வீண் அலைச்சல் தவிற்க்கலாம்.
5-2 நண்பர்கள் தங்களின்
பெயரை 9 இவற்றில்
வைப்பதை தவிர்க்கவும்.
இதனால் வீண் அலைச்சல் தவிற்க்கலாம்.
மேலும் சில தகவல்களுக்கு
No comments:
Post a Comment