*எண்கணிதம்- 3-2*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண்
3.. 12.. 21.. 30 ஆக இருந்து
விதி எண்ணாக
2 வரும் நண்பர்களே
நீங்கள் 3-2 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண்
3.. 12.. 21.. 30 ஆக இருந்து
விதி எண்ணாக
2 வரும் நண்பர்களே
நீங்கள் 3-2 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
*குணம்*
இவர்களும் பொதுவான குணமாக
அதிகாரம், ஆளுமை, மற்றும்
எதனையும் முடிக்கும் மனதிடம்
இவற்றினை கூறலாம்.
சிறப்பான கௌரவம்
புகழ் மற்றும் மரியாதை
இவைகளுடன் வாழுவார்கள்.
தனக்கு உண்டாகும்
இன்னல்களை மறைத்து
இன்முகத்துடன் வாழுவார்கள்.
இவர்களும் பொதுவான குணமாக
அதிகாரம், ஆளுமை, மற்றும்
எதனையும் முடிக்கும் மனதிடம்
இவற்றினை கூறலாம்.
சிறப்பான கௌரவம்
புகழ் மற்றும் மரியாதை
இவைகளுடன் வாழுவார்கள்.
தனக்கு உண்டாகும்
இன்னல்களை மறைத்து
இன்முகத்துடன் வாழுவார்கள்.
*தொழில்*
ஆசிரியர், மொழியியல் வல்லுநர்,
மதபோதகர், வாகனம்,
ராணுவம் போன்ற கட்டுப்பாடான துறைகள்,
நீர்சார்ந்த துறைகள், மனோதத்துவம்
இவைகளில் புகழ் அடையலாம்.
*அதிர்ஷ்ட குறிப்பு*
கஜகேசரி யோகம் பெற்ற 3-2 நபர்கள்
எந்த காரியத்தினையும் துணிந்து
செய்யும்போதே முன்னேறுவர்.
இவர்களுக்கான அதிர்ஷ்ட ரத்தினம்...
முத்து கனக புஷ்பராகம்.
வழிபாட்டு கடவுள்...
தக்சிணாமூர்த்தி, அம்மன் ஆகும்.
கஜகேசரி யோகம் பெற்ற 3-2 நபர்கள்
எந்த காரியத்தினையும் துணிந்து
செய்யும்போதே முன்னேறுவர்.
இவர்களுக்கான அதிர்ஷ்ட ரத்தினம்...
முத்து கனக புஷ்பராகம்.
வழிபாட்டு கடவுள்...
தக்சிணாமூர்த்தி, அம்மன் ஆகும்.
*பெயர் குறிப்பு*
3-2 நபர்கள் தங்கள் பெயரை
சரியாக வைத்திருப்பதன் மூலமாக
வரும் வாய்ப்புகளில்
வெற்றி பெறலாம்.
இவர்கள் 6….9…
எங்களில் பெயர் உள்ளதை
தவிக்கவும்.
3-2 நபர்கள் தங்கள் பெயரை
சரியாக வைத்திருப்பதன் மூலமாக
வரும் வாய்ப்புகளில்
வெற்றி பெறலாம்.
இவர்கள் 6….9…
எங்களில் பெயர் உள்ளதை
தவிக்கவும்.
மேலும் சில தகவல்களுக்கு
7667745633
No comments:
Post a Comment