26 July 2016

1-3 காம்பினேசன்

*எண்கணிதம்- 1-3*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
1..10..19..28 ஆக இருந்து
விதி எண்ணாக
3 வரும் நண்பர்களே
நீங்கள் 1-3 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)

*குணம்*
வாழ்வின் எந்த சூழலிலும்
கெளரவம் தான் முக்கியம்
என கூறும் இவர்கள்
அதன்படி வாழ்ந்து காட்ட
அதிகமான முயற்ச்சி எடுப்பார்கள்.
அரசு வழியில் எப்போதும்
ஆதாயம் அடைந்து கொண்டே
இருக்கும் இவர்கள்....
ஆர்வம் கொண்ட துறைகள் எதுவானாலும்
அதில் நிபுணத்துவம் கொண்டு
விளங்குவார்கள்.அதிகாரம் மிக்க
மனநிலைக்கு ஏற்றபடி
சூல்நிலைகளை சந்திக்கும் நபர்கள்
உண்மையில் வெற்றியாளர்களே...
*தொழில்*
ஆசிரியர், போதனை
மத குருமார்கள்,
ராணுவம், போலிஸ்
சீருடை அணியும் துறைகள்,
ஆராய்ச்சி, மருத்துவம்
போன்ற துறைகளில்
பெரும் புகழ் சேர்ப்பார்கள்.
*அதிர்ஷ்ட குறிப்பு*
அடுத்தவர்களை கட்டுப்படுத்தும்
மாதிரியான பேச்சுக்களை
குறைக்கவும். இவர்களின்
அதிர்ஷ்ட ரத்தினம் கனக புஸ்பராகம்
வழிபாட்டு கடவுள் தக்சினாமூர்த்தி
*பெயர் குறிப்பு*
1-3 நேயர்கள் தங்களின் பெயர்களை
6...8ல் வைப்பதனை தவிர்க்கவும்.
இதனால் தாங்கள் அறியாமலேயே
மற்றவரை தண்டிக்கும் படியான
காரியங்களை செய்ய நேரிடும்.
இதனால் புகழ் மாறும்.
மேலும் சில தகவல்களுக்கு
7667745633

No comments:

Post a Comment