*எண்கணிதம்- 4-2*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண்
4.. 13.. 22.. 31 ஆக இருந்து
விதி எண்ணாக
2 வரும் நண்பர்களே
நீங்கள் 4-2 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண்
4.. 13.. 22.. 31 ஆக இருந்து
விதி எண்ணாக
2 வரும் நண்பர்களே
நீங்கள் 4-2 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
*குணம்*
தைரியமான முடிவுகளை
சாதாரணமாக எடுத்து
மக்களை அசரடிக்கும்
குணம் கொண்டவர்கள்.
திரவம் சம்பந்தப்பட்ட
வகையில் அதிக ஆர்வம்
கொண்டவராக இருப்பார்.
தன் செலவுக்கு கூட
செலவு செய்ய தயங்கும்
நபராக அறியப்படும் இவர்கள்
மிகவும் பெரிய
கௌரவம் தரும் செயலுக்காக
கடன் வாங்கியும்
செலவழிக்கும் குணம் இருக்கும்.
தைரியமான முடிவுகளை
சாதாரணமாக எடுத்து
மக்களை அசரடிக்கும்
குணம் கொண்டவர்கள்.
திரவம் சம்பந்தப்பட்ட
வகையில் அதிக ஆர்வம்
கொண்டவராக இருப்பார்.
தன் செலவுக்கு கூட
செலவு செய்ய தயங்கும்
நபராக அறியப்படும் இவர்கள்
மிகவும் பெரிய
கௌரவம் தரும் செயலுக்காக
கடன் வாங்கியும்
செலவழிக்கும் குணம் இருக்கும்.
*தொழில்*
மார்கெட்டிங், கம்ப்யூடர்,
புதுமையான வளரும் துறைகள்,
துரித உணவகம், கெமிகல்,
தகவல் தொடர்பு, போட்டோ ஷாப்
அந்நிய பாஷைகள், இது போன்ற
துறைகளில் லாபம் அடைவர்.
மார்கெட்டிங், கம்ப்யூடர்,
புதுமையான வளரும் துறைகள்,
துரித உணவகம், கெமிகல்,
தகவல் தொடர்பு, போட்டோ ஷாப்
அந்நிய பாஷைகள், இது போன்ற
துறைகளில் லாபம் அடைவர்.
*அதிர்ஷ்ட குறிப்பு*
அடுத்தவர்களை துன்பப்
படுத்தும் வார்த்தைகளை
பிரயோகம் செய்யாது
இருந்தாலே மக்கள் தொடர்பு
இவர்களை உயரத்தில்
கொண்டு வைக்கும்.
கோமேதகம் இவர்களின்
மனத்தடை நீக்கும்.
முத்து அணிவது
அதிர்ஷ்டத்தினை அதிகரிக்கும்.
துர்க்கை காளி இவர்களின்
அதிர்ஷ்ட தெய்வங்கள் ஆகும்.
அடுத்தவர்களை துன்பப்
படுத்தும் வார்த்தைகளை
பிரயோகம் செய்யாது
இருந்தாலே மக்கள் தொடர்பு
இவர்களை உயரத்தில்
கொண்டு வைக்கும்.
கோமேதகம் இவர்களின்
மனத்தடை நீக்கும்.
முத்து அணிவது
அதிர்ஷ்டத்தினை அதிகரிக்கும்.
துர்க்கை காளி இவர்களின்
அதிர்ஷ்ட தெய்வங்கள் ஆகும்.
*பெயர் குறிப்பு*
4-2 நண்பர்கள் தங்களின்
பெயரை 4… 8… 9 இவற்றில்
வைப்பதை தவிர்க்கவும்.
அதனால் வாழ்க்கை
தடை ஓட்டமாக மாறுவதுடன்
வீழ்ச்சி உண்டானால்
மீண்டும் முதலில் இருந்தே
தொடங்கும் நிலையினை
அடைகிறார்கள்.
4-2 நண்பர்கள் தங்களின்
பெயரை 4… 8… 9 இவற்றில்
வைப்பதை தவிர்க்கவும்.
அதனால் வாழ்க்கை
தடை ஓட்டமாக மாறுவதுடன்
வீழ்ச்சி உண்டானால்
மீண்டும் முதலில் இருந்தே
தொடங்கும் நிலையினை
அடைகிறார்கள்.
மேலும் சில தகவல்களுக்கு
7667745633
No comments:
Post a Comment