*எண்கணிதம்- 5-3*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண்
5..14..23 ஆக இருந்து
விதி எண்ணாக
3 வரும் நண்பர்களே
நீங்கள் 5-3 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண்
5..14..23 ஆக இருந்து
விதி எண்ணாக
3 வரும் நண்பர்களே
நீங்கள் 5-3 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
*குணம்*
மிகவும் புத்திசாலித்தனத்துடன்
வீரநடை போடும் நபர்களாவார்கள்.
நகைச்சுவை இடத்திற்குதகுந்த
நடை உடை பாவனைகள் உண்டாகும்.
இருந்தாலும் தனக்கு என இருக்கும்
எல்லை எதுவரை என்பதை
நன்கு உணர்ந்து இருப்பார்.
புதுமையான விசயங்களில்
பழமை மாறாமல் ஈடுபாடு
காட்டுவார்கள். கண்டிப்பும் கருணையும்
கலந்தவராக இருப்பார்கள்.
மிகவும் புத்திசாலித்தனத்துடன்
வீரநடை போடும் நபர்களாவார்கள்.
நகைச்சுவை இடத்திற்குதகுந்த
நடை உடை பாவனைகள் உண்டாகும்.
இருந்தாலும் தனக்கு என இருக்கும்
எல்லை எதுவரை என்பதை
நன்கு உணர்ந்து இருப்பார்.
புதுமையான விசயங்களில்
பழமை மாறாமல் ஈடுபாடு
காட்டுவார்கள். கண்டிப்பும் கருணையும்
கலந்தவராக இருப்பார்கள்.
*தொழில்*
5-3 நபர்கள்
கணிதம் கம்ப்யூடர்
வியாபாரம் சம்பந்தமான...
தரகு சம்பந்தமானவைகள்
சீருடை அணியும் அனைத்து துறைகள்,
புத்தக விற்ப்பனை...
ஆலோசனை மையம்.
இது போன்ற துறைகளை
தேர்வு செய்யும் பொது நல்ல
புகழ் பெறுவார்கள்.
5-3 நபர்கள்
கணிதம் கம்ப்யூடர்
வியாபாரம் சம்பந்தமான...
தரகு சம்பந்தமானவைகள்
சீருடை அணியும் அனைத்து துறைகள்,
புத்தக விற்ப்பனை...
ஆலோசனை மையம்.
இது போன்ற துறைகளை
தேர்வு செய்யும் பொது நல்ல
புகழ் பெறுவார்கள்.
*அதிர்ஷ்ட குறிப்பு*
கொஞ்சம் பேச்சில் குசும்பு அதிகம்
ஆகாமல் கவனமாக இருக்க வேண்டும்.
நமது நல்ல வார்த்தைகளும் அறிவுரைகளும்
அடத்தவர் மனதை புண்படுத்தலாம் அல்லவா..
மரகத பச்சை.. கனகபுஷ்பராகம் அணிவது
நல்ல அதிர்ஷ்ட வாய்ப்புகளை
உண்டாக்கும். தட்சிணாமூர்த்தி,
விஷ்ணு இவர்களது வழிபாட்டு கடவுளாகும்.
கொஞ்சம் பேச்சில் குசும்பு அதிகம்
ஆகாமல் கவனமாக இருக்க வேண்டும்.
நமது நல்ல வார்த்தைகளும் அறிவுரைகளும்
அடத்தவர் மனதை புண்படுத்தலாம் அல்லவா..
மரகத பச்சை.. கனகபுஷ்பராகம் அணிவது
நல்ல அதிர்ஷ்ட வாய்ப்புகளை
உண்டாக்கும். தட்சிணாமூர்த்தி,
விஷ்ணு இவர்களது வழிபாட்டு கடவுளாகும்.
*பெயர் குறிப்பு*
5-3 நண்பர்கள் தங்களின் பெயரை
அதிர்ஸ்டமாக அமைக்கும் போது
சாதாரணத்தில் இருந்து அசாதாரணமான
வாழ்க்கை வாழ முடியும். 6ல் பெயர் வைப்பது தவிற்க்கப்பட வேண்டும். நல்லது.
5-3 நண்பர்கள் தங்களின் பெயரை
அதிர்ஸ்டமாக அமைக்கும் போது
சாதாரணத்தில் இருந்து அசாதாரணமான
வாழ்க்கை வாழ முடியும். 6ல் பெயர் வைப்பது தவிற்க்கப்பட வேண்டும். நல்லது.
மேலும் சில தகவல்களுக்கு
7667745633
No comments:
Post a Comment