02 July 2016

2-2 காம்பினேசன்

*எண்கணிதம்-2-2*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
2..11.. 20.. 29 ஆக இருந்து
விதி எண்ணாக
2 வரும் நண்பர்களே
நீங்கள் 2-2 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
*குணம்*
சிறந்த அறிவாற்றல்.. ஆழமான பேச்சுக்ள்.. நிர்வாகத்திறன்.. ஆலோசனை தருவதில் நிகரில்லாதவர் இப்படி பலவிதங்களில் புகழ் பெறும் இவர்கள் தனது முடிவினை சுயமாக எடுக்க தயங்குவார்கள்
*தொழில்*
நிர்வாகம், கற்பனை திறன், மற்றும்
திரவசம்பந்தமான அனைத்தும்...
*அதிர்ஷ்ட குறிப்பு*
ஒருமுறை முடிவெடுத்தால் தன்பேச்சை தானே கேட்கமாட்டேன் எனும் போக்கினை மறுஆய்வு செய்யும்போதே நிரந்தர வெற்றியாளராக முடியும். அதிர்ஷ்ட இரத்தினம் முத்து.. அம்மன் அதிர்ஷ்ட கடவுள்.
*பெயர் குறிப்பு*
இவர்களில் 9… ஆகிய எண்களில் பெயர் இருப்பவர்கள் கஷ்டத்திற்கு ஆளாகிறார்கள்.
தனக்கு வழிகாட்டும் நபர்களை உதாசினப் படுத்தி சிரமம் அடைகிறார்கள். பெயர் சரியாக இருக்கும் 2-2 நபர்கள் நல வாழ்வு வாழ முடியும்.
மேலும் சில தகவல்களுக்கு
7667745633

No comments:

Post a Comment