26 July 2016

8-2 காம்பினேசன்

*எண்கணிதம்- 8-2*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
8..17..26 ஆக இருந்து
விதி எண்ணாக
2 வரும் நண்பர்களே
நீங்கள் *8-2* காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)


*குணம்*
எதனையும் தீர்க்கமாக ஆராயும்
நபர்களாகவும், பிரச்னையின் மூலம்
எது என அறிந்து கொள்ளும்
முனைப்பு கொண்டவர்.
நாத்திகம் ஆத்திகம் இரண்டில்
எதின் மீது ஈர்ப்பு உண்டானாலும்..
அதில் கரை காணும் நபராக
இவர்களை காணலாம்.
எந்த நிலையில் இருந்தாலும்
அதில் சக்கரவர்த்திகளாக
இருப்பார்கள்.

*தொழில்*
நீதிபதி, மற்றும் அதனை சார்ந்தவைகள்
இரும்பு மற்றும் கனிமங்கள்
பெட்ரோலியம் சம்பந்தமானவை
ஆன்மிகம்... பிரசங்கம்
அழுக்கான துறைகள்... இவற்றில்
புகழும் வெற்றியும் அடைவார்கள்.

*அதிர்ஷ்ட குறிப்பு*
பொய் பேசாது இருப்பதும்,
பிறர் நலம் காப்பதும் முக்கியமாகும்.
இவர்களின் அதிர்ஷ்ட ரத்தினம்
நீலம் மற்றும் முத்து ஆகும்.
வழிபாட்டு கடவுள்...
வெங்கடாசலபதி, அம்மன் ஆகும்.

*பெயர் குறிப்பு*
இந்த 8-2 நபர்கள்
3…4…6…8…9 ஆகிய எண்களில்
பெயர் அமைக்காமல் இருப்பது
நல்ல எதிர்காலம் அமையவுதவும்.
மேலும் சில தகவல்களுக்கு

No comments:

Post a Comment