ஜோதிடர்கள் தட்சனை கேட்பது பாவம்...
ஜோதிடம் சொல்பவர்கள் பணம் பெறக்கூடாது ...
பூஜாரிகள் மோசம்...
யந்திரம் தந்திரம் என கொள்ளை...
இதுபோல அனேக விசயங்களை எமது குழுவிலும்...
நேரிலும்.. முகநூலிலும் சிலர் வம்புக்காகவே செய்கிறார்கள்...
அதிலும்... புகழ் பெற்ற மேதகு ஜோதிடர்களே இதனை கூறுவது முரண்
இது பற்றி எனது கருத்தின் நிலை
கீழே உள்ளது தான் நண்பர்களே.....
நான் பணம் கேட்டு வாங்கும்
முழுநேர ஜோதிடன் தான்...
முழுநேர ஜோதிடன் தான்...
எண்கணிதபடி பெயர் வைக்கும்போது...
காசுக்கேத்த வேலை தான் தருகிறேன்.
காசுக்கேத்த வேலை தான் தருகிறேன்.
இதனால் இப்படி இருப்பதனால் ஜோதிடனாகும் தகுதி இல்லையென தங்கள் பதிவின் சாராம்சம் கூறுவதை வருத்த்துடன் படித்கிறேன்.
ஜோதிடம் வளர ஜோதிடர் வளர வேண்டும். சக்கரம் பூஜைகளை இளித்து கூறியிறுந்தீர். சரி உண்மையான கடவுளை கைகுழுக்க கூப்பிட்டு வாருங்கள். அவரிடம் கேட்டு தெளிவோம். தகடு வழிபாடு மோசடியா என...
மிக சாதுர்யமான வஞ்சபுகழ்சி நான் படித்த அந்த கட்டுரை.
வேறு வேலைகளில் உள்ளவர்கள்... சும்மா பொழுது போக்கிற்காக செய்யலாம் என்பது எப்படி அய்யா சரியாகும்... ஜோதிடம் பொழுது போக்கிற்க்காக செய்பவர்களால் ஜோதிடத்தினை வளர்க்க முடியாது. களப்பணி அற்றும் முழுநேர ஜோதிடராலேயே அது சாத்தியம்.
உண்மையில் ஜோதிடன்
காலையில் வழிபாடு முடித்து அன்றைய கிரக நிலைகளை குறித்த பின்.. யாராவது பலன் கேட்க வருகிறார்களா என காத்திருக்க கூறுகிறது... பழைய நூல்கள்....
காலையில் வழிபாடு முடித்து அன்றைய கிரக நிலைகளை குறித்த பின்.. யாராவது பலன் கேட்க வருகிறார்களா என காத்திருக்க கூறுகிறது... பழைய நூல்கள்....
நீங்கள் கூறுவது போல எல்லா வேலைகளையும் பார்த்துவிட்டு நேரம் இருந்தால் ஜோதிடம் கூறு என சாத்திரம் கூறுவதாக தெரியவில்லை.
நிச்சயிக்கப்பட்ட வருமானம் கொண்ட நபர்கள் மட்டும் தான் எடுத்த எடுப்பில் ஜோதிடரின் கட்டணம் குறித்து மட்டுமே கவனம் வைத்து பேசுவார்.
எனது வீட்டின் அருகே ஓர் ஜோதிடர் அவரின் பாட்டன் அப்பா அவர் என அனைவரும் ஜோதிரர்கள் தான்... அவரின் வழிகாட்டுதலால் கோடி கோடியாக சம்பாதனை செய்து வெற்றி பெற்ற நபர்கள் அனேகம் இருந்தாலும்... இவர் இன்னும் இப்படியே தான் உள்ளார்... கீற்று வீடும் மரத்தடியில் ஜோதிடமுமாக...
ஒன்றுக்கும் உதவாத உயிரில்லா அறிவினை படித்து அப்பா 15,000 சம்பாதனை செய்கிறார் எனில் மகன் 30,000 என சம்பாதித்து குறைந்த பட்சம் ஒரு வீடு வாகனமாவது வாங்க முயலலாம்... அது நியாயம்.
வியாபாரம் என்று கூறி லாபம் பெறலாம்... சில வேளைகளில் கொள்ளையும் அடிக்கலாம். அது நியாயம்.
ஆனால் தனக்கு என எந்த வருமானமும் இல்லாமல் ஜோதிடத்திற்க்காக அர்பணிப்புடன் வாழும் நபர்... ஜோதிடத்தினை அல்லது ஆன்மிக வழிபாட்டினை எடுத்துள்ளார் என்பதனால் மட்டுமே
*பவதி பிச்சாந்தேகி* என கையேந்தியே தான் வாழவேண்டுமா? கையேந்தாமல் இருப்பவர்கள் தங்களின் குடும்பத்தினை வருமையிலே தான் வைத்திருக்க வேண்டுமா?
*பவதி பிச்சாந்தேகி* என கையேந்தியே தான் வாழவேண்டுமா? கையேந்தாமல் இருப்பவர்கள் தங்களின் குடும்பத்தினை வருமையிலே தான் வைத்திருக்க வேண்டுமா?
ஜோதிடன் வருமையில் இருந்தால் தனது ஜோதிட கலையினை பிரயோகித்து
தன்வாழ்க்கையினை உயர்த்த முடியாதவன் என நகைப்பதும்...
தன்வாழ்க்கையினை உயர்த்த முடியாதவன் என நகைப்பதும்...
ஜோதிடன் வசதியாக இருந்தால் ஊரை ஏமாற்றி கொள்ளையடிக்கிறான் என வயிறுஎரிவதும் என்ன நியாயம் என கேட்கிறேன். பதில் உண்டா நியாயவான்களே?
இந்த குழுவில் ஜோதிடரை பணம் பொருளாதாரம் சம்பந்தமாக அவமதிக்கும் நபர்கள் இருந்தால்... அதனை உங்களுக்குள் வையுங்கள். முடியாதவர்கள் வெளியேறுங்கள்.....
ஜோதிடம் வளர
ஜோதிடன் வளர வேண்டும்.
ஜோதிடன் வளர வேண்டும்.
நான் ஜோதிடத்தினை தொழிலாகத்தான் செய்கிறேன்....
செய்வேன்....
செய்வேன்....
தொழில் அந்தஸ்த்து கிடைக்க...
முன்னெடுப்பென்...
தொழில் வரி கட்டும் அளவுக்கு கூட ஜோதிடத்தினை முன்னேற்ற வேண்டும்....
முன்னெடுப்பென்...
தொழில் வரி கட்டும் அளவுக்கு கூட ஜோதிடத்தினை முன்னேற்ற வேண்டும்....
வெறும் மனப்பாட படிப்பினால் பிரயோஜனம் இல்லாத ரோபோ மாதிரியான வேலை வெத்து வேலை செய்பவர்கள் கூட 30ஆயிரம் 40ஆயிரம் பணம் சம்பாதிக்கும் போது... பரிகாரம் கூறி 5,000 பிடுங்கினார் 10,000 பிடுங்கினார் எனகூறுவது பற்றி ......................................... என்ன வேண்டுமானால் கூறலாமே...
ஓர் அய்யர் நல்லபடி பூஜை செய்து தருவார்....
அவரின் சம்பாவனை சாதாரண பூஜை ஒன்றிற்கு 3000 நானே தருகிறேன். அது மிக கொள்ளையாக படுகிறது உங்களுக்கு. கீழே படியுங்கள்...
அவரின் சம்பாவனை சாதாரண பூஜை ஒன்றிற்கு 3000 நானே தருகிறேன். அது மிக கொள்ளையாக படுகிறது உங்களுக்கு. கீழே படியுங்கள்...
அவருக்கு பனிரெண்டு மாதங்களில் நான்கு மாதங்களில் நிகழ்வுகள் ஏதும் இருக்காது. மீதமுள்ள எட்டு மாதத்தில் மூன்று அல்லது நான்கு நிகழ்வுகள் ஏற்பாடாகும்... சராசரியாக அவரின் பஞ்சங்கம் பார்த்து கணக்கிட்டேன்... மூன்று வருட சராசரியாக... வருடம் 29 பூஜைகள் செய்துள்ளார்
29×3000=87,000
12மாதத்திற்கு
87,000÷12=7,250
87,000÷12=7,250
மக்களாகிய நம்மிடம் கொள்ளையிட்டு அந்த புரோகிதர் சம்பாத்யம் செய்த கொள்ளை பணம்....
*மாதம் 7,250*
*மாதம் 7,250*
இதில் வயதான தாய்தந்தையர் மனைவி மக்கள் ஆகியோர் சாப்பிட்டு மருத்துவம் பார்த்து....
இத்தியாதி.... இத்தியாதி.... இத்தியாதி....
இத்தியாதி.... இத்தியாதி.... இத்தியாதி....
கூறுங்கள் பூஜைக்கு 3000 வாங்குறாங்க கொள்ளையடிக்கிறாங்க தானே... சிங்கில் டீ க்கு கூட சிங்கியடிக்கும் பூசாரிகளும் ஜோதிடர்களும் தான் அதிகம் ஆன்மீகத்தில்.... உங்களுக்கெல்லாம் அதான் தேவையின்னா அது உங்களின் இஷ்டம்.
நான் இப்படிதான்... நான் உருவாக்கும் நபர்களும் இப்படிதான்....
நமக்காக நம் முன்னேற்றத்திற்க்காக பூஜைசெய்த நன்றியில்லாமல் செய்வித்த புரோகிதரை வைகிறோம். அதேபடியே நமது வாழ்வின் பாதையினை ஒளியாக்கும் வழிகூறும் ஜோதிடரையும் வைகிறோம்.... இன்னும் ஒருமுறையும் கூட அவர்களிடம் தான் போய் ஆலோசனை கேட்க வேண்டும் எனும் உணர்வுகூட இல்லாத
மக்களாக....
கொள்ளை கூட்டம் எனக்கூறும் கணவான்களே...
கிளம்புங்கள்...
ப்ரசர் ஏறிடும் போல....
கிளம்புங்கள்...
ப்ரசர் ஏறிடும் போல....
No comments:
Post a Comment