28 June 2016

9-1 காம்பினேசன்

*எண்கணிதம்-9-1*
~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
உங்களின் பிறப்பு எண் 
9... 18... 27 ஆக இருந்து
உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும்
விதிஎண் 1ஆக வரும் நண்பர்களே
நீங்கள் 9-1 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.

*பயம் அறியாத துணிவு.. அனுசரிக்கும் பணிவு*
கொண்ட இவர்கள் நல்ல பல குணங்களை கொண்ட இவர்களுக்கு கோபமும் வேகமும் சில சமயம் பிரச்சனைகளை தரக்கூடும்.
தாய் உள்ளம்கொண்ட இவர்களை அன்பில் சிறந்தவர்கள் எனில் சிறப்பே. சிறந்த ஆற்றல், சிறந்த அறிவு, இருந்தாலும் கூட அதனை முறையாக பயன் படுத்த பயிற்ச்சியும் தேவைப்படும்.
ரியல்எஸ்ட்டேட், மற்றும் கட்டிடம் சம்பந்தமான பூமி அல்லது பூமியில் இருந்து எடுக்கும் கனிம வளங்கள் மூலமாக முன்னேற்றம் உண்டாகும்.
வழிகாட்டவும் அதன்படி நடக்கவும் செய்வார்கள்.
இவர்களின் அதிர்ஷ்ட வழிபாட்டு கடவுள் சுவாமிமலை முருகன் ஆவார். இவர்கள் கனகபுஷ்பராகம் அணிவதன் மூலமாக அதிர்ஷ்டத்தினை அதிகர்த்துக்கொள்ளலாம்.
இவர்களில் 2.. 8... ல் பெயர் உடையவர் வாழ்க்கையில் பலவிதங்களில் கஷ்டப்பட்டு முன்னேறுவார்கள். சில விபத்துகளை சீரான வருட இடைவெளிகளில் சந்திப்பார்கள். 9-1 நபர்களுக்கு தங்களின் பெயரை அதிர்ஷ்டகரமாக வைத்துக் கொள்ளுதல் நலம் தரும்....
சில தகவல்களுக்கு
7667745633

No comments:

Post a Comment