இந்த எண்ணை உடையவர்கள், பார்வைக்கு அதிருஷ்டமானதாகக் காட்சி தருவார்களே ஒழிய மிகவும் கடினமான வாழ்க்கையே நடத்துவார்.
கூட்டு ஒப்பந்தம். ஜாமீன். சாட்சி வகைகளில் நஷ்டமும். கஷ்டங்களும் உண்டாகும். பெரிய வியாபாரம் பெரும் செல்வந்தர் எனும் நிலைகள் ஏற்பட்டாலும் கூட திடீரென ஒருநாள் எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியாய் நிற்பார்கள், மனம் அலைகடலென அமைதியை இழந்து நிற்கும், பணம் வரும் வழி நியாயமானதாக இருக்காது, தன்னைச் சார்ந்தவர்களால் சிரமங்கள் ஏற்படக்கூடும், வயிறு. முதுகு. பல் போன்ற உடல் அங்கங்களில் தொந்தரவு ஏற்படும், சில நேரங்களில் திடசித்தம் இல்லாமல் போகும், எதிர்பாராத விபத்துக்களும் திடீர் சரிவுகளும். கஷ்டங்களும் சந்திப்பார்கள். பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
No comments:
Post a Comment